அன்னைக்கு ஓடிட கூடாதுனு முதல்வர் சொல்லும்போது கொத்துஸ் நக்கல் அடிச்சானுங்க
இன்னைக்கு சொன்னபடியே ஓடிட்டானுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
இன்றைய சிறப்பு பெயர் ஓட்ட நிதி 🤣🤣🤣🤣🤣
May 4 peak சம்பவம் Elevation 🔥🥵
இடம் - அறிவாலயம்
காலை 8 மணி தபால் வாக்கு எண்ணிக்கை DMK -11, TVK -2
காலை 9 மணி TVK 75 இடங்களில் முன்னணி DMK -35
நேரம் 12 மணி ஸ்டாலின் தொடர்ச்சியாக பின்னடைவு
நண்பகல் 2 மணி TVk 1 கோடி ஓட்டு கறி கஞ்சி 😂 Face
மாலை 4 மணி 108 தொகுதி 🔥🔥🔥🔥
என்னை இந்த சபாநாயகர் பொறுப்பில் வரவேண்டும் என்று விரும்பியவர் முதல்வர் விஜய் தான்..! எனக்கு கிடைக்கும் மக்களின் பாராட்டுகள் எல்லாம் அவருக்கு தான் சேரும்.. சபாநாயகர் பேட்டி..