உச்சநீதிமன்றம் ��ாவிரி நதிநீர் விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை ஏற்கனவே வழங்கியுள்ளது.
அவ்வாறு இருக்கும்பொழுது மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கேட்பது என்பது எந்த நோக்கத்திற்காக?
கீழ்படுகை மாநில ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலம் காவிரி நதிநீரை தடுக்கவோ,
தேக்கவோ முடியாது.
இப்படியிருக்கும் பொழுது மீண்டும் எதற்காக இந்த இடைச்செருகல் தீர்மானத்தை இந்த அரசு கொண்டு வந்தது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
மேகதாது பிரச்சனை தொடர்பான உரிமை மீறல் விவகாரத்தில் பேச அனுமதி அளிக்காத சபாநாயகரை கண்டித்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
I extend my warm birthday greetings to the Hon’ble President of India,
Tmt. Droupadi Murmu Avl.
I wish her a long life, good health, and continued success in serving the people of our nation.
@rashtrapatibhvn@AIADMKOfficial
திமுக ஆட்சியில், உள்துறையின் நிர்வாகத் திறனின்மையால் சட்டம் மற்றும் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் அதிகரித்து, காவல் துறையின் செயல்திறன் குறைந்து, மக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளன.
��க்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறும் இந்த திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீட���யோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்ட��ர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#Vote4AIADMK
@AIADMKOfficial @TTVDhinakaran
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்���ாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய ���ுயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவர்தம் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#AmbedkarJayanti#JaiBhim
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசலில் நடைபெற்ற செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மகிழ்வான தருணம்...
#RKamaraj#nannilam#nannilammla#thiruvaruradmk#ADMK
யாதும் ஊரே" திட்டம் மூலம் 300க்கும் மேற்பட்ட MoUs, 3 லட்சம் கோடி முதலீடு! தமிழகத்தை உலக முதலீட்டு மையமாக உயர்த்தியவர் "புரட்சித் தமிழர்" எடப்பாடியார்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK