தியாகராஜ குமாரராஜா 📈
நல்ல writing கதையை மாத்தாது... கதையை பார்க்குற பார்வையை மாத்தும். அதனால்தான் அது எல்லாருக்கும் பிடிக்காது....
உனக்கு புடிச்சா நீ யோசிக்குறனு அர்த்தம் !
Which one is best for you ? Quote yours
~ துணி துவைப்பவரும் வேண்டும்.
~ பானை செய்பவரும் வேண்டும்.
~ மீன் பிடிப்பவரும் வேண்டும்.
~ முடி வெட்டுபவரும் வேண்டும்.
~ செருப்பு தைப்பவரும் வேண்டும்.
~ உணவளிக்கும் விவசாயியும் வேண்டும்.
இதெல்லாம் சேர்த்து தான் சமூகம். இதுல ஒருத்தரை ஒருத்தர் வீழ்த்தி என்ன செய்ய போறீங்க..?
இந்த மக்களுக்காக போராடி உங்கள் நேரத்தை விரயமாக்காதீர்கள் சகோதரி @jennifer_ntk
இங்க மக்கள் நலனுக்கு பேசினா ஓட்டுப்போடமட்டானுக,
ப்ளாக்ல டிக்கெட் வித்துருந்தா எம்எல்ஏ ஆகலாம்..
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr