முதலமைச்சர் : உங்கப்பன எங்கடா காணோம்...ஹி..ஹி..ஹி..
எதிர்க்கட்சித் தலைவர் : உன் பொண்டாட்டி எங்கடா காணோம்..ஹி..ஹி..ஹி..
எடப்பாடியார் : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த அவையிது. அத்திக்கடவு அவினாசி திட்டம் அறிவித்த அவையிது. 7.5% உள்ளிட ஒதுக்கீடு அறிவித்த அவையிது. 3% இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு கொண்டுவந்த அவையிது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவர உறுதியெடுத்த அவையிது. குடிமராமத்து கொண்டுவந்த அவையிது.
எப்பேர்ப்பட்ட அவையிது. இந்த இரண்டு சாக்கடைகளும் என்னத்தப் பேசிட்டிருக்குப் பாருங்கப்பா நீங்களே
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...Happy Birthday Sir❣️
என் மகன் பேச மாட்டான் செயலில் காட்டுவான் : SA சித்தப்பு
சின்ன விசயம் :
இன்று இப்போது கூட தமிழகம் முழுவதும் power fluctuation கொடூரமாக உள்ளது.. இது தொடர்ந்தால் டீவி முதல் பிடிஜ்ட் பேன் வரை அனைத்தும் நாசமாவது உறுதி...
இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு வீட்டிற்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் வரை மின்சாதன பொருட்கள் அடியாக போவது உறுதி.
கரண்ட் இல்லை ,
கரண்ட் வந்தா - சீராக இல்லை,
கரண்ட் பில் கன்னாபின்னானு வருகிறது ,
இது எல்லாம் விஜய் ஆட்சிக்கு வந்த பின் தான் என்று கேட்டால் திமுக தான் காரணம் என சொல்லிட்டு திசை திருப்பவது அயோக்கிதனம்..
இதில் சிறு குறு தொழில்கள் நிலை? பரிதாப நிலை.. அவங்க தொழில் செய்யும் இயந்திரங்கள் இந்த கேவலமான power fluctuation காரணமாக பழுதானால் சித்தப்பு நீங்களா வாங்கி தாருவீங்க? இல்லை பழுதாகும் பொருட்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? கரண்ட் பில் நாங்க கட்டுகிறோம் கரண்ட் சீராக இல்லாமல் இப்படி பழுதானால் இந்த TVK அரசு தானே மேன் பொறுப்பு...
இது தானா சித்தப்பு : பேசமாட்டார் - செயலில் காட்டுவார்? இந்த நிலை கடந்த 8 வருடம் மேலாக தமிழகத்தில் இருந்ததே இல்லை.
தமிழ்நாட்டோட முதல்வருக்கு ஒரு தனி செயலாளர நியமிச்சி இருக்காங்க. ஆனா அதற்கான GO release ஆகல. அந்த GO ல appoint ஆன, ஜெகதீஸ் ஒரு சமூக வலைதளத்தில், ஒரு ட்வீட்ல, இதச் சொல்லி, முதலமைச்சர்க்கு நன்றிங்கிறான்.
அதுக்கப்பறமா, அதாவது GO போட்டு 45 நாட்கள் கழித்து, GO கசியவிடப்படுது. 🤦
இது தான் நேர்மையான அரசாங்கத்தின் இலட்சணம். என்ன நெனச்சிகிட்டு இப்படி விளையாடிகிட்டு இருக்கானுகன்னே தெரில. 😂
நேத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அதான் ரீல்ஸ் போட்டேன்-ல அதே போதுமே ங்கிது. ஸ்ஸப்பா 😂
இப்பவும் சொல்றேன். தவெக - விஜய் - தமிழ்நாட்டின் அழிவு சக்தி.
@PttvNewsX இது heart attack இல்லை cordiac arrest அதை செய்தி நிறுவனங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
CPR செய்தால் காப்பாற்ற முடியும்
மாரடைப்பு ஏற்பட்டால் வலி ஏற்படும் உடனடியாக இப்படி உயிர் போகாது