Chief Minister VD Satheesan and Industries Minister PK Kunhalikutty attended the Southern Zonal Council meeting and met with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.
#Keralagovernment#Southernzonalcouncil
On the sidelines of the Southern Zonal Council meeting in Mahabalipuram, Chennai, had a key interaction with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay. Shri P. K. Kunhalikutty(Minister for Industries and Information Technology of Keralam) was also present.
@TVKVijayHQ@ActorVijay@CMOTamilNadu
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 2,20,382வாக்குகள் பெற்று அதில் 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் அனைவருக்கும் எனது உயிர் உள்ளவரை உண்மையாகவும் விசுவாசமாகவும் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!
பதவியேற்ற முதல் நாளிலேயே ஊழலற்ற ஆட்சி, பெண்கள் பாதுகாப்பு என உறுதியளித்து, முதல் கையெழுத்திலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண்கள் சிறப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை என வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு, தவெக அரசு!
717 மதுக்கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சிறப்புத் தொகுப்பு, அம்மா உணவகங்கள் மேம்பாடு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என மக்கள் நலனே முதன்மையாகக் கொண்ட அரசு!
“இது எங்கள் அண்ணன் ஆட்சி… எங்கள் தம்பி ஆட்சி… எங்கள் மகன் ஆட்சி!” என்று கூறுங்கள் என லஞ்சத்துக்கு எதிராக மக்களுக்கு துணிச்சல் கொடுத்த தலைமையைக் கொண்ட அரசு!
100 நாட்களில், வாக்குறுதிகளைச் செயலாக்கி, மக்கள் நலனை ஆட்சியின் முதன்மை இலக்காக மாற்றிய மக்கள் அரசு.
மக்களின் மனசாட்சியாக…
மக்களுக்கான ஆட்சியாக…
தவெக அரசு! வெற்றி அரசு!
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.