அட Insta, FB, Youtube வீடியோ எல்லாம் ரொம்ப ஈசியா Download பண்ணலாம் மக்கா ✌️
கண்ட கண்ட App அல்லது லிங்க்-ல போய் மாட்டிக்கிட்டு hack ஆயிடுமோன்னு பயந்துட்டு கெடக்குறதுக்கு இது ரொம்ப ஈசியான வழியா இருக்கு...
எல்லாத்துலயும் இருக்க கடைசி 3 எழுத்தை மட்டும் நீக்கினா போதும் மக்கா...
Instagram Remove "ram" :
Facebook Remove "ook"
Youtube Remive "ube"
Copy பண்ணி வர்ற லிங்க் அலாதி Browser ல use பண்ணா அப்படியே remove பண்ணிடுங்க.
நேரடியா Download பக்கம் போயிடும்.
இதுல MP3, வீடியோ ரெண்டும் download பண்ணிக்கலாம்.
வீடியோ 8K வரை காட்டுது.
Sample க்கு YT லிங்க போட்டிருக்கேன் மக்கா 🙌
இவனுங்களுக்கு பயந்து எல்லா வீட்டு முன்னாடியும் இப்படி ஒரு பேனர் கட்டாயம் தேவை
இவனுங்க எல்லாம் இன்னைக்கு திமுகவுல பெரிய புளுத்திகளா பதவியில் இருக்கானுங்க
To Dear TVK MLAs,
நீங்கலாம் ஒரு ஆளு மயிரே இல்ல அந்த ஆளு இல்லனா.. அவருக்கு நல்ல பேரு வாங்கி தர முடியலனா கூட பரவால, கொஞ்சம் மூடிட்டு கெட்ட பேரு வாங்கி தராம இருங்கடா 🙏🏻🙏🏻
கொளத்தூர் தோல்விக்காக மக்களை வசைபாடிய #DMK பழைய வீடியோ, சற்று நேரத்திற்கு முன்புதான் #Instagram -ல் மீண்டும் வைரலாகி வருகிறது!
பழைய வீடியோவாக இருந்தாலும், இனி தேர்தல் நேரத்தில் அதன் தாக்கம் புதுசுதானே!🔥