21.07.2026 அன்று மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள் சென்னை எழும்பூரில் நடைபெற்ற தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) 45 -வது நிறுவன தின விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையா��்றினார்.
#CMJosephVijay
இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண���மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்���ர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
@CMOTamilnadu | @vinothravi11
#CMJosephVijay
இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில் 2026-2027 ��ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு. கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. E.தென்றல் குமார் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
@CMOTamilnadu | @vinothravi11#CMJosephVijay
10.06.2026 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமை குறித்து பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய போது.
#CMJosephVijay
மாண்புமிகு மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. VMS.முஸ்தபா அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@VmsMustafatnml#CMJosephVijay
வருகிற நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திரு. பிரவீண் சக்கரவர்த்தி அவர்கள் தலைமை செயலகத்தில் மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.#MinisterVinoth
முன்னால் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட திரு. D.செல்வம் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. K.தென்னரசு அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@SpkTvk16646#CMJosephVijay
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்ததற்கு நன்றி.
மாண்புமிகு. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் ரவி அவர்கள்
@vinothravi11
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்ததற்கு நன்றி.
மாண்புமிகு. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் ரவி அவர்கள்
@vinothravi11
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. @vinothravi11 அவர்கள் தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@CMOTamilnadu#CMJosephVijay