HE ENTERED. HE ERUPTED. HE CREATED HISTORY. 👑🔥
Presenting “THALAPATHY into THALAIVAR” —
A massive VFOSQUAD Common DP tribute for the man who ruled cinema as the Greatest Of All Time and conquered politics by becoming the Honourable Chief Minister in his very first election a record written forever in history. 🫡❤️
From box office domination to people’s revolution, Thalapathy Vijay didn’t just change the game… HE BECAME THE GAME. ⚡🔥
This Common DP is not just a celebration — it is the roar of millions, the emotion of youngsters, and the symbol of a leader who united fans from every corner of the world under one name. 🌍💥
Today, national media talks about him.
International media watches him.
History remembers him. 👑
One Man.
One Movement.
One THALAPATHY. 🔥
Concept by: Our very own President @Prisheelan46770
Design by: @_jx.creative
HAPPY BIRTHDAY TO THE ICON OF BILLIONS OUR THALAPATHY VIJAY HONOURABLE CHEIF MINISTER OF TAMILNADU! @TVKVijayHQ ❤️🔥
#cmvijay #vfosquad #vfosquadtribute #thalapathy #vijay
"There are frequent daily power cuts in our area. When we contact the Assistant Engineer (AE) regarding the issue, he often does not answer our calls. Even when he does respond, his behavior is rude and unhelpful. We request the concerned authorities to look into this matter and ensure proper response and support to the public."
Location : Chennai, New Washermenpet, Mangammal Garden 6th Cross Street
AE Contct : 9445850887
Kindly chck @TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
தாயுமானவர் திட்டத்தில் ஜுன��� 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்.
@CMOTamilnadu
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு & திருச்சி கி���க்கு தொ��ுதி நன்றி நிகழ்ச்சி.
தேதி & நேரம்: நாளை (01.06.2026) திங்கள்கிழமை மாலை 4.15 மணி முதல்.
இடம்: திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகம்.
முக்கிய அறிவிப்புகள்:
நிகழ்ச்சி முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் (Invitees Only).
மொத்தம் 5000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
QR குறியீடு உள்ள நுழைவுச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
QR சீட்டு இல்லாத எவரும் (கழகத் தோழர்கள் உட்பட) அனுமதிக்கப��பட மாட்டார்கள்.
யாரும் வர வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள்
சிறுவர் - சிறுமியர்
பள்ளி மாணவ - மாணவியர்
மூத்த குடிமக்கள்
மாற்றுத் திறனாளிகள்
உடல்நலம் குன்றியவர்கள்
பிற முக்கிய வழிமுறைகள்:
வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் நிறுத்த வேண்டும் (போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு).
அனுமதி பெற்றவர்களுக்கு குடிநீர் & மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை தொலைக்காட்சி & சமூக வலைத்தள நேரலையில் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு: பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் & காவல்துறை வழிகாட்டுதலின்படி கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
@CMOTamilnadu
கோவை காந்திபுரத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு.ஆதவ் அர்ஜுனா இன்று காலை முதல் விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஸ்டேடியத்தில் உள்ள பல்வேறு கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
@AadhavArjuna
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
@CMOTamilnadu
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
12ம் வகுப்பில் 597 மதிப்பெண்கள் எடுத்து இராயபுரம் த���குதியில் முதல் இடம் பிடித்த செல்வி.எப்ஷிபா சரல் அவர்களுக்கும், சிலம்பத்தில் மாநில அளவில் பங்கேற்று வி��ுது பெற்ற செல்வி.F.அலுசியா அவர்களுக்கும், 10ம் வகுப்பில் 496 மதிப்பெண்கள் எடுத்து இராயபுரம் தொகுதியில் முதல் இடம் பிடித்த செல்வன்.ஜெய் கிரிஸ் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
இந்த ஊக்கத்தொகை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர், திரு. KV விஜய் தாமு அவர்களின் முதல் மாத சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டது
@CMOTamilnadu
#விசில்_சின்னம் – மக்கள் உற்சாகத்தின் முழக்கம்!
தவெகவிற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டதை முன்னிட்டு,
சென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் @SuraGVelu அவர்கள்,
இனிப்புகள் மற்றும் விசில் வழங்கி,கழக நிர்வாகிகள்,தொண்டர்களுடன் இணைந்து தங்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் வெளிப்படுத்தினர்.