அடுத்து என்ன?
மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தால், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை!
அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.
உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது
பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Manchester School of Architecture கல்வி நிறுவனத்தில் M.Arch படிக்க தேர்வான சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தமிழ்நாடு அரசின் “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்” கீழ் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க மறுத்துள்ள அந்த கல்வி நிறுவனம், இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடங்கி ஒரு மாதகாலம் ஆகும் நிலையிலும் உரிய தீர்வு எட்டப்படாமல் இருப்பதாக கிடைக்கும் தகவல்கள் கவலையைத் தருகின்றன.
அதேபோல University of Leeds உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சேரவிருந்த சில மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை சென்று சேர்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் காலக்கெடு முடிந்து, சேர்க்கை தடைபட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த பிரச்சனைகளை விரைவாக களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என @CMOTamilnadu அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
பல்லாண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. பதிவேற்றுவதில் குழப்பத்துக்கு வழிவகுத்து, தோல்வியில் முடிவுறும் வகையில் வடிவமைத்து, நோக்கத்தை சிதறடிக்க முயற்சி நடக்கிறது #CasteCensus
A similar manner of recording caste data was adopted during the 2011 Socio-Economic and Caste Census. The exercise turned out to be a failure as the caste data collected ended up producing nearly 46.7 lakh distinct caste names. The number was humongous compared to the 4,147 castes recorded in the last comprehensive caste census in 1931. Since respondents self-recorded caste names, the caste data collected could not fit into a standardised caste registry. As a result, the central government had to withhold the caste data.
“But if cattle and horses and lions had hands, or were able to draw with their hands and do the works that men can do, horses would draw the forms of the gods like horses, and cattle like cattle”
— Xenophanes
"கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் (Scripted) பேச்சு இருந்தால் போதும், மற்றபடி பெரும் கூட்டம் சேர்க்கும் தகுதியே முதலமைச்சர் ஆவதற்கு போதுமானது" என்ற நிலை தமிழ்நாட்டில் இருப்பது இரண்டு வறட்சிகளை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.
1. தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தலைமைக்கு வறட்சி இருக்கிறது
2. Parasocial Relationship மட்டும் வைத்தே ஒரு சினிமா நடிகரிடம் ஆட்சியை கொடுக்கும் அளவுக்கு கணிசமான தமிழக வாக்காளர்கள் சிந்தனை வறட்சியில் இருக்கிறார்கள்
If true, very unfortunate.
As far as I'm aware, @Guidance_TN has played a pivotal role in positioning TN as a future shipbuilding hub and shaping TN Shipbuilding Policy 2026.
I was fortunate to be there (below) when the team pitched Thoothukudi in June last year. It's remarkable to see how much has been achieved in such a short time, and they deserve tremendous credit for that.
Interesting observation. Chennai has significantly higher life satisfaction and happiness score than national average.
What is surprising is these scores are even better than US and UK national averages.
சுயவிமர்சனமாகவே இதை எழுதுகிறேன். சீர்படுத்தி செயல்பட வேண்டும் என்றே இதை குறிப்பிடுகிறேன். திமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு அதன் வரலாறும், மரபும், அதிகார படிநிலையும் சுமையாகி இருப்பதை கவனிக்க முடிகிறது.
காலத்திற்கு ஏற்றார் போல் நாம் புதுப்பிக்க தவறிய சிந்தனைகள் நம்மை விரட்ட தொடங்கியுள்ளன. அதே பழைய சிந்தனைகளை புது மொழியில் சொல்லி கொண்டிருக்கிறோம். புது மொழியில் சொல்ல வேண்டிய புதிய சிந்தனைகளை உருவாக்க தவறியிருக்கிறோம். அல்லது தாமதித்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் Gen Z சந்திப்புகள், வடிவமாக புதிதாக தோன்றினாலும், உள்ளடக்கத்தில் அவை மரபில் சிக்கி தவிப்பவை. தான் சார்ந்த தலைமுறையிடம் சமகால பிரச்சனைகள் குறித்து உரையாடாமல் மீண்டும் பழங்கதைகளையே பேசி வருகிறோமோ என்று தோன்றுகிறது. என் கூற்றில் தவறிருக்கலாம். போதாமைகளை யாரேனும் சுட்டிக்காட்டி தானே ஆக வேண்டும்.
பழங்கதைகளுக்கு ஒரு மதிப்பிருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பழங்கதைகளும் வரலாற்று பெருமிதங்களும் நம்மை எவ்வளவு தொலைவுக்கு கூட்டிச் செல்லும்? எதிர்காலம் பற்றிய நமது எண்ணம் என்ன?
அரசியல்-பொருளாதாரம்- சமூக துறைகளில் நமது எதிர்கால நிலைப்பாடுகள் என்ன? மாறிவரும் கால சூழலுக்கேற்ப நமது கொள்கைகளை மேம்படுத்தி கொண்டுள்ளோமா? சிக்கலான விஷயங்களை எளிமையாக்கி மக்கள் மொழியில் அவற்றை விவரிக்கும் கருவிகள் நம்மிடம் உள்ளனவா?
தனிமனித அடையாளங்கள் முன் எப்போதையும் விட பல்கி பெருகியுள்ளன, அப்படி இருக்கையில் அவை பற்றியோ, பால் புதுமையினர் பற்றியோ நமது நிலைப்பாடு என்ன?
அமெரிக்க-சீன பொருளாதார மாதிரிகள், சோசலிச சமுதாயம் சாத்தியமில்லை என்பதை நிறுவியுள்ளன. அப்படியான ஒருதுருவ ‘நவதாராள பொருளாதார’ சூழலில் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செல்வத்தை மறுபகிர்வு(Wealth Redistribution) செய்ய நாம் கொண்டுள்ள யோசனைகள் என்ன?
அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்காக நாம் ஒலிக்கும் குரலில் ஒற்றுமை உள்ளதா அல்லது அது நமது தனிக்குரலா? ஒற்றுமைக்காக நாம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் என்னென்ன?
தொழில்நுட்ப வளர்ச்சி தனி மனித அந்தரங்கத்தில்(Privacy) செலுத்தும் ஆதிக்கம் Octopus போல் விரிந்துள்ளன. இவற்றை வைத்து Big tech companies ஈட்டும் லாபம் அபரிமிதமானது, அவை நம்மிடமிருந்து சுருட்டும் தரவுகள் பணத்தை காட்டிலும் மதிப்புமிக்கவை. இதை எதிர்கொள்ள நாம் ஆற்றப்போகும் செயல்பாடுகள் எவ்வாறானவை?
இப்படி துறை வாரியாக யோசிக்க தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
நான்காம் தலைமுறை திராவிடம், தனது முந்தைய தலைமுறைகளை போல் சிந்திப்பதால் ஒரு மாற்றமும் இருக்க போவதில்லை. Upgrade என்பது முழுக்க முழுக்க உள்ளீடு சார்ந்தது, தோற்றம் சார்ந்தது அல்ல.
உண்மையை சொன்னால் திராவிட இயக்க சார்பு கொண்ட துறை சார் நிபுணர்கள் இவை பற்றி எல்லாம் சிந்தித்து நமக்கும் நம் கட்சிக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்க வேண்டும். நாம் அவற்றை விசாரித்து ஏற்கும் தன்மை கொண்டவற்றை ஏற்று கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனைகள் வர வேண்டும், அதன் பொருள் பழையவற்றை மறக்க வேண்டும் என்பதோ மறுக்க வேண்டும் என்பதோ அல்ல.
#Dravidam #New_Thinking #Musings
மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காலியாக இருந்தது மூன்று இடங்கள். பாஜகவுக்கு இரண்டு, காங்கிரஸுக்கு ஒன்று எனும் அளவில் எம்.எல்.ஏக்களின் பலமும் இருந்தது. தமிழ்நாடாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் பெருந்தன்மையாக தேர்தல் முடிந்திருக்கும்.
ஆனால், இது வட இந்தியா. யுத்த பூமி.
பாஜக தனது சக்திக்கு மீறி மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியது.
காங்கிரஸ் ஒரு நாள் தாமதமாக விழித்துக் கொண்டு விட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தூக்காமல் பாஜக அந்த மூன்றாவது இடத்தை வெல்ல முடியாது. இருந்தும் அவர்கள் ஏன் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என்பது உறுத்தியதால், தங்களது எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்துக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.
எம்.எல்.ஏக்களுக்கு டிக்கெட் போடும் வேலையில் காங்கிரஸ் பிசியாக இருந்த நேரத்தில், சிம்பிளாக காங்கிரஸ் நிறுத்தியிருந்த அந்த மூன்றாவது வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை ஏதோ காரணம் சொல்லி தள்ளுபடி செய்ய வைத்துவிட்டனர்.
அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் காய்களை நகர்த்தினால், நாங்கள் கட்டங்களையே நகர்த்துவோம் என்கிறது பாஜக.
இது அராஜகம்தான்! ஜனநாயகப் படுகொலைதான்!
இன்று காங்கிரஸுக்கு நேர்ந்தது நாளை யாருக்கும் நேரலாம்தான்!
காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியும், மாபெரும் ஃபாசிஸ எதிர்ப்பாளருமான தவெக தலைவர், முதல்வர் விஜய் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் தலைநகரையே கிடுகிடுக்க வைக்கும் போராட்டம் நடத்துவார், நாம போய் பேட்டி எடுக்கலாம் என்று நமது டெல்லி நிருபர் தம்பி ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறாராம்!
ஜனநாயகப் போரில் முதலமைச்சர் விஜயின் அறைகூவலுக்காக காத்திருங்கள்.
வெல்க ஜனநாயகம்.
வீழ்க பாசிசம்.
Mr.Ravi, you haven't learnt not even one Kural from his 1330 poems. You can't even understand a one minute Tamil speech. Yet, you have the audacity to tamper the very fabric of Thirukural. Its about equality, fraternity and democratic ruling, which your RSS couldn't and wouldn't inherit.
Thirukural is all against Sanatana System. Thiruvalluvar strongly condemns the very foundation if Sanatana philosophy. While Sanatana founded on discriminating people on four level hierarchical corrupt model, Thiruvalluvar stood tall to call all humans are equal.
Calling Thiruvalluvar as Sanatani is like calling Lord Ram as anti-Sanatani. Both are not true. Ram is not popular among Tamils since Tamils hate Sanatana system and fought against it.
1. adi sankara's guru kumarila bhatt stole dharmic data from Buddhism,
2. sanskrit is more related to erupoen languages like german than any south indian languages
3. European Steppe genes are more prevalent in bhramins
4. Sanskrit is more european so bhramins are Europeans.
India’s social media numbers are no longer just “internet stats” they represent a parallel digital population.
According to 2025 estimates:
• Facebook users in India – 67.6 crore
• Instagram users in India – 50.8 crore
• WhatsApp users in India estimated 53–60 crore
If even 6% of Instagram users are from Tamil Nadu, TN alone could have nearly 3 crore Instagram users.
And if around 60% are active daily, that means approximately 1.8 crore people in Tamil Nadu may be using Instagram every single day.
WhatsApp penetration could be even deeper.
If 6% of WhatsApp’s Indian user base is from Tamil Nadu, TN could have more than 3 crore WhatsApp users, with daily active usage likely crossing 2 crore.
That’s a massive digital audience shaping:
• Politics
• Public opinion
• Entertainment
• Business
• Culture
• Trends
• Media narratives
Social media is no longer just an app ecosystem.
It has become a parallel digital society influencing opinions, culture, politics, business, entertainment, trends, and public conversations every single minute.
For the 13–17 category, many analytics sites (like NapoleonCat, Meta Ads data, etc.) may show: restricted visibility for minors,underreported ad-targeting data, or rounded-down values close to zero.
It does NOT mean teenagers are absent from Instagram or Facebook.
இவ்ளோ வளர்ச்சி கொடுத்து, நலத்திட்டங்கள் கொடுத்தும் எப்படி கூப்பில் உக்கார வைக்கப்பட்டுருக்கோம்ன்னு படம் போட்டு விளக்கிருக்கானுங்க.
அதுவும் இந்த லைனுக்கு அப்றம் படிங்க சாப் @mkstalin
/ It was, in a way, true that there was no anti-incumbency. /
https://t.co/UFUEn5dXXf