Validate பண்ண ஆளிருக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல எந்த சார்பு நிலைன்னாலும் extreme ஆயிடும். Social instinct distort ஆயிடும்.
ஏன்னா அது ஒரு mind numbing feed back loop. என்ன ஆனாலும் perspective விட்டுகுடுக்காம, நம்ம core values லேந்து பிசகாம இருக்குறது fine balancing act. There's a very fine line that separates sycophancy from conviction and passion.
வந்து சூப்பர் ன்னு யாராவது சொல்றப்ப ஒரு dopamine rush இருக்கும். Feel good chemical gets released. அதுக்கு பழகிட்டா வெளில வர்றது கஷ்டம்.
Hey Mr.Buddha !
you look good in this yellow shirt என்றாள்
ஏதும் பேசாமல் வேலையில்
மூழ்கியிருந்தேன்
Smile a little you dumbo
என்றாள்
வராத கோபத்தில் முறைத்தேன்
Small walk என்றாள்
Small talk என்று கெஞ்சினாள்
small smoke என்று மிஞ்சினாள்
அவளுக்கு மட்டும் இது நான் வரையில் முடியாதென்று சொல்ல இந்த மனம் பழகவில்லை
வந்தேன்
நடந்தேன்
அளந்தாள் சிரித்தாள்
do you have that black one என்றாள் ?
காற்று அலைபாய பற்ற வைக்க தடுமாறினேன்
you know nothing sir என்று ஒரே குச்சியில் பற்ற வைத்தாள்
ஆறாம் விரல் தீர்ந்தபடி இருக்க
you know what
என்றாள்
சொல் என்றேன்
You communicate silence well
Teach me என்றாள்
போலாமா என்றேன்
ஆயிரம் அர்த்தமுள்ள ஒரு
முத்தப்பார்வை வீசினாள்
யாவும் நகர்ந்தன
எனைத் தவிர!
சாளரன்
25.06.2026
They’re very clearly targeting Schools and colleges. Hanging Vijay’s pictures in schools and playing their party anthem in college events.. I don’t know where we’re heading to…
I'm also curious how this alien thing is done. Is that an actual person or some AI?
If individual don't want to be a devil's advocate as tvk guy.. Create another alien with that characteristics and read out comments from the news item.. Pick few comments n make another alien speak n then this alien n others can counter..
Breaking the argument part by part...
கோயில் நிதியில் மாணவர்கள் படிக்க பள்ளி , கல்லூரி; மக்கள் பயன்பட திருமண மண்டபம் கட்டக்கூடாதுன்னு ஒரு விதி. அதையும் பாராட்டும் மக்கள்.
இவிங்க பாஷைல சொல்லணும்னா, மெர்சல் படத்துலகூட கட்டலாம்னு தான சொல்லிட்டு இருந்தீங்க.
ஒருவேளை அப்படி கட்டினதால தான், அப்பா விஜய்க்கும், நித்யா மேனனுக்கும் பெருஞ்சோகம் உண்டாச்சுன்னு :(
பாரதிராஜா இறந்துட்டார். ஈடு செய்ய முடியாத இழப்பு . அதெல்லாம் இருக்கட்டும்.
ஆனா, நம்ம மக்கள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்காங்கன்னு தான் தெரியல. இன்னிக்கு நேத்து இல்ல. கடந்த சில வருசமாவே இதுதான் நடக்குது. செத்தா எழவுங்கறத தாண்டி, எழவுக்கு செத்தவன் கதையா யாரு சாவா, அதைய பார்த்து டைம்பாஸ் பண்ணலாம், வியூஸ் அள்ளலாம்ங்கற ரேஞ்சுல SPYDER எஸ் ஜே சூர்யா மாதிரி கேவலெங்கெட்டுப் போயிருக்காங்க.
பாரதிராஜா நிகழ்வுல சத்யராஜ் கீர்த்தி சுரேஷ கண்டுக்கலைன்னு ஒரு கூட்டம்; ரெண்டு நாள் முன்னாடி அவ்ளோ பேசின இப்ப பேசுடான்னு ,விஜய் பக்கத்துல அமைதியா சீமான் நிக்கறத கடிச்சு வைக்கற கும்பல்; இதுக்கு நடுவுல கங்கை அமரன் ஏன் திட்டினார் தெரியுமான்னு ஒரு கும்பல். உங்க வீட்டுலயும், என் வீட்டுலயும் எழவு விழுந்தாலும் இதெல்லாம் நடக்கும். இந்த மூஞ்சிய திருப்பிட்டு போறதோ, பேசாம இருக்கறதோ எல்லா எழவு வீட்டுலயும் இயல்பான விஷயங்கள் தான். என்ன மீடியாக்காரங்க கேமராவத் தூக்கிட்டு வர மாட்டாங்க. அவ்ளோ தான்.
ஆனா, இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல. விஜய் ஆண்டனி வீட்டு நிகழ்வுல மரத்துக்கு மேல உட்கார்ந்தெல்லாம் எடுத்தாங்க. அஜித் அப்பா இறந்த நிகழ்வு தான் பெரும் சோகம். அஜித் கடுப்பாகி விரல நீட்டி அமைதியா இருங்கன்னு சொல்ல, விரலை நீட்டி எச்சரித்த அஜித்னு ஒரு தம்ப் இமேஜ். Infact பாரதிராஜா பையன் டெத்ல மூணாவது நாள் காரியம் வரைக்குமே க்ளோஸ் அப்ல ஃபுல் கவரேஜ் போச்சு, அப்பவும் இனி இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு அறிக்கை வந்துச்சு. There’s no use of playing violin in the back of buffalo. இதுல சில உச்சகட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கு.
இந்த ஈஷா தியோல் அப்பா தர்மேந்திரா இறந்தப்போ எல்லாம் ANI, PTIல லைவ் ஃபீட் வராதான்னு கேட்ட கும்பலையும் யாம் அறிவோம். இன்னிக்கு என் புருஷன் டெத்னால பல பேருக்கு impressions அள்ளப்போவுதுன்னு பேசின புனிதவதியையும் யாம் அறிவோம். அது வேற டிப்பார்ட்மெண்ட்.
ஆனா சினிமா மக்களும், செய்தி மக்களும் இதுவொரு ஈயும் , ஈயும் காம்போ. மாலை போட்டதும், சினிமாக்காரங்களே மைக் ஏரியா எங்கப்பான்னு கேட்கற கருமத்த எல்லாம் பார்த்திருக்கேன். அதாவது வர்றப்ப மீடியா கவர் பண்ணணும், போறப்பவும் மீடியா கவர் பண்ணணும், அப்புறம் நாம பேசறப்ப நிறைய மைக் இருக்கணும் இப்படியும் ஒரு கேங் உண்டு. நேத்து இந்த கேங்க்குள்ள தான் ராஜா வந்து மாட்டிக்கிட்டார்னு நினைக்கறேன். நீங்க என்ன நினைக்கறீங்கன்னு வழக்கம் போல யாரோ ராஜாவும் வழக்கம் போல திட்டி உட்டுட்டார்.
நம்மள எவனோ தப்பா நாலேஜபிள் கிரவுடுன்னு சொல்லிட்டான். நியாயத்துக்கு நாம துப்புக்கெட்ட, எழவு வீட்டுல யாரு என்ன டிரெஸ் போட்டிருக்கான்னு பாக்கற கேவலங்கெட்ட கிரவுடு.
இதுல தியாகராஜன் குமாரராஜா மீடியாவ அசிங்கமா இல்லையான்னு திட்டிட்டாராம். அதுக்கு அந்தாள பிடிச்சு திட்டிட்டு இருக்காங்க.
திராவிட இயக்கங்களின் தேக்க நிலை மற்றும் போதாமை,
கடந்த காலத்தின் வெற்றிகளை சிலாகித்து களித்தபடி நிகழ்காலத்தின் தனிமனித, சமூக மாற்றங்கள் மீதான குறைமதிப்பீடு,
மரபு சுழலில் சிக்கி மாறி வரும் சூழல் மீதான எள்ளல் (Belittling is worser than resistance to change),
வெகுமக்களிடம் வாக்கு அரசியல் கணக்குகளை தாண்டி நிகழ்த்த வேண்டிய சமூக உரையாடல்கள் இன்மை,
இளம் தலைமுறையினரின் Personal values குறித்த புரிதல் இன்மை,
சமூக, பொருளாதார சூழலியல் மாற்றங்களில் நிலைப்பாடு இன்றி Negligent-ஆக கடத்தல்.,
உள்ளிட்ட ஒவ்வொன்றையும், இன்ன பிறவற்றையும் சீர்படுத்த வேண்டிய தருணத்தில் காலம் நிறுத்தி உள்ளது.,
It's time to restructure and redefine (upgrade with more inclusion on) the ideological foundation upon which the Dravidian Movement is build.
எந்த ஒரு சித்தாந்த இயக்கமும், யாராவது ஒரு பெருந்தலைவர் காலத்திற்கு பிறகு "பூரணத்துவம்" அடைந்து விட்டதாக, அடுத்த தலைமுறை கருதி, எல்லாவற்றுக்கும் அத்தலைவர் காலத்தில் இருந்ததையே சர்வரோக நிவாரணி என செயல்படத் தொடங்கினால், கால ஓட்டத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளிடமிருந்து அந்நியப்படுதல் தவிர்க்க இயலாததாக மாறுகிறது.,
ஒரு தலைவருக்கு பிறகு, அவர் வாழ்நாளெல்லாம் உழைத்த தத்துவத்தை தேக்க நிலையில் வைத்திருத்தல் என்பதை விட பெரிய அவமரியாதையை யாராலும் செய்துவிட முடியாது.,
"போல செய்தல்" எந்த காலத்திலும் "போதாமை"-க்கு தீர்வு அல்ல.,
வரலாற்றில் இருந்து நீங்கள் கைக்கொள்ள வேண்டியது சாற்றை தானே தவிர சக்கையை அல்ல.,
பெருஞ்சமர் களங்கள் காத்திருக்கின்றன, வியூகங்களும், முடிவுகளும் அவரவர்களுக்கானது.,
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கவிதையா ஒரு படம் "29"...
29 படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே இந்த படத்தை கண்டிப்பா பார்க்க வேண்டிய லிஸ்டில் வச்சிருந்தேன்
முக்கியமா படம் வெளி வருவதற்கு முன்பாக, யூடியூப்ல முன்னோட்டமாக வெளியான அந்த காட்சி...
பெசன்ட் நகர் பீச்ல நீ ஏன் என்கிட்ட காதலை சொல்லல அப்படின்னு காதலி கேட்கிற ஒரு காட்சி சிங்கள் டேக் ரொம்ப நல்லா இருந்துச்சு.....
பத்து அத்தியாயம் எல்லாமே கவிதை... ஒரு சிலர் முதல் பாகம் பார்த்துட்டு இரண்டாவது பாகம் ரொம்ப சுமார் அப்படின்னு சொன்னாங்க... என்ன பொறுத்த வரைக்கும் படம் ஒரு கவிதை.... ஏரி குளம் அப்படின்னு போகும் போது கொஞ்சம் தொய்வு இருந்தது மறுக்க முடியாது..
ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்தோட வசனங்கள் அவ்வளவு ரசித்தேன்...
எல்லாரும் திருக்குறள் திருப்பி போட்ட உதடுன்னு பேசிட்டு இருக்காங்க....
எனக்கு அந்த படத்துல பிடிச்ச வசனம்....
பனியில நனஞ்ச சிலந்தி வலை மாதிரி அவ முகத்துல குட்டி குட்டி Rain drops...❤️
Wow ஒரு போட்டோகிராபரா அதை என்னால உணர முடிஞ்சது ❤️
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நானும் என்னோட மனைவியும், நெட்பிலிக்ஸ்ல இந்த படம் பார்த்து முடிச்சோம்....
எங்க கதையை யாரோ படமா எடுத்த மாதிரி ஒரு பீல்... இந்த படத்தோட சத்யா கேரக்டர் தான் என்னுடைய கேரக்டர்....
சத்யா ஒரு வசனம் கிளைமாக்ஸ்ல சொல்லுவாப்ள... நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி... எனக்கு சொல்லிக் கொடுக்க யாருமே இல்ல... ஒரு சின்ன கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, எல்லாத்தையும் ஆச்சரியமா பார்த்து உள்வாங்கி, புரிஞ்சுகிட்டு சரி படுத்திக்கிட்டு, அவமானப்பட்டு, கத்துக்கிட்டு எனக்கான ஒரு அடையாளத்தை அதாவது எங்க அப்பா வச்ச தனசேகரன் என்ற பெயரை மாற்றி ஜாக்கிசேகர் என்று எனக்கு நானே சூட்டிக்கொண்டு, இவ்வளவு பெரிய சென்னை மாநகரத்தில் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி, அது ஒரு பெரிய ப்ராசஸ்...
படத்துல ஒரு eagle Eye long shot வரும்.... அண்ணா நகர் கிழக்கு ரவுண்டானா வருது, இந்த படம் இன்னுமும் எனக்கு கனெக்ட் ஆயிடுச்சு... கந்தசாமி காலேஜ்,வள்ளியம்மாள் காலேஜ்... அந்த காலேஜ்ல தான் என்னுடைய மனைவி படித்தார்.
இந்த படத்து நாயகி விஜி மாதிரி தான் என் மனைவியும் ...
நாயகி காதலை சொன்னது போல தான் அவரும் என்னிடம் காதலை சொன்னார், ஆயுசு முழுக்க அண்ணாந்து பார்ப்பதற்கு ரெடியா அப்படின்னு ஒரு வசனம் வரும்... அந்த வசனம் எங்களோட ரொம்ப பொருந்தி போனது... அவங்க என்கிட்ட காதலை சொன்ன போது நான் பகுதி நேரமா ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்... அதுக்கப்புறம் கேமராமேன்,வாத்தியார், சப் எடிட்டர், YouTube
25 வருடங்கள் ஆகிவிட்டது....
நிறையை சண்டைகள்... முக்கியமாக பணம் இல்லாமல், இயலாமையால் வந்த சண்டைகள் தான் அதிகம்
Insecured சண்டைகள், possessive சண்டைகள் என்று என் மூர்கத்தனத்தின் காரணமாய் எவ்வளவோ சண்டைகள்...
நிறைய சண்டைகளை நான் மறந்து விட்டேன்... அவர் ஞாபகப்படுத்தினார்....
உண்மையில் என்னை நிராகரிக்க, என் மீது வெறுப்புக் கொள்ள அனேக காரணங்கள் அவள் பக்கம் இருக்கிறது...
படம் முடியும்போது கடந்து வந்த பாதைகள் குறித்து இரண்டு பேருமே நினைவு கொண்டு கண் கலங்கினோம்... ஆரத் தழுவிக் கொண்டோம்.
அவளிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டேன்...
எவ்வளவோ உன்னை படுத்தி எடுத்து இருக்கேன் இல்ல....?
இவ்வளவு நடந்தும், உனக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிக்குது அப்படின்னு கேட்டேன்.
"உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் " அப்படின்னு சொன்னா....❤️🫰
26 வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்து ஹீரோ சத்யாவுக்கு இருந்த அதே பிரச்சினை தான் எனக்கும்...." identity crisis "
அந்த அடையாள நெருக்கடிக்கு எனக்கு பக்கபலமா இருந்தது மட்டுமில்லாம... ஜாக்கிசேகர் ஒரு அடையாளத்தை கொடுத்து, இன்னைக்கு உலகின் மிகச்சிறந்த அழகான நகரமான ஸ்காட்லாந்தில் நான் சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு என்னுடைய முன்னாள் காதலி இந்நாள் பொண்டாட்டி சுதா சீனிவாசனுக்கு தான் நான் நன்றியை சொல்லணும்.❤️
இன்னும் என்மேல் நிறைய காதலுடன் பயணிக்கிற என்னோட பொண்டாட்டிக்கு
Love you so much... My love❤️ My pondati❤️
உண்மைதான்...
காதலுக்கு காரணம் தேவையில்லை... காரணம் இருந்தால் அது காதலே இல்லை...
- ஜாக்கிசேகர்
#29movie #29moviereview #Scotland #Jackiesekar #Jackiecinemasreview
உங்களுக்கு எல்லாம் கிடைக்கனும் நல்லா படிக்கனும் நல்ல வேலையில இருக்கனும் ஆனா அதெல்லாம் சாதிச்சது திராவிட கட்சி தான்னு சொன்னா அதை ஏத்துக்க கஷ்டமாருக்குல்ல
• Parandur Greenfield Airport — planned investment: ₹20,000–32,700 crore, with 2 runways, cargo hub, AeroCity, and capacity for 10 crore passengers annually.
• Chennai Metro extension to Parandur — ₹15,906 crore for a 53-km corridor with 20 stations connecting Poonamallee, Sriperumbudur, Sunguvarchatram, and the airport.
• Initial metro preparatory works already sanctioned — ₹2,126 crore allocated for land acquisition and preliminary civil works.
• Chennai–Bengaluru Expressway connectivity and new greenfield corridors planned around the airport region to create a western logistics and industrial belt.
• AeroCity, logistics parks, hotels, commercial zones, and industrial expansion around Sriperumbudur–Parandur expected to attract thousands of crores in private investment and jobs.
If Parandur Airport is dropped, Tamil Nadu risks losing ₹50,000+ crore worth of planned infrastructure — including the airport, ₹15,906 crore metro link, expressway connectivity, AeroCity, logistics hubs, and massive job creation that could transform western Chennai into India’s next economic corridor.
@CMOTamilnadu@TVKVijayHQ@reclaimchennai@UpdatesChennai@HariraamTrajan@Super_Chennai_@NammaChennai_@BussyAnand
India’s social media numbers are no longer just “internet stats” they represent a parallel digital population.
According to 2025 estimates:
• Facebook users in India – 67.6 crore
• Instagram users in India – 50.8 crore
• WhatsApp users in India estimated 53–60 crore
If even 6% of Instagram users are from Tamil Nadu, TN alone could have nearly 3 crore Instagram users.
And if around 60% are active daily, that means approximately 1.8 crore people in Tamil Nadu may be using Instagram every single day.
WhatsApp penetration could be even deeper.
If 6% of WhatsApp’s Indian user base is from Tamil Nadu, TN could have more than 3 crore WhatsApp users, with daily active usage likely crossing 2 crore.
That’s a massive digital audience shaping:
• Politics
• Public opinion
• Entertainment
• Business
• Culture
• Trends
• Media narratives
Social media is no longer just an app ecosystem.
It has become a parallel digital society influencing opinions, culture, politics, business, entertainment, trends, and public conversations every single minute.
For the 13–17 category, many analytics sites (like NapoleonCat, Meta Ads data, etc.) may show: restricted visibility for minors,underreported ad-targeting data, or rounded-down values close to zero.
It does NOT mean teenagers are absent from Instagram or Facebook.
2.5 Lakh people have liked, 36K people have shared this and 8.5 Million views for a misinformation campaign.
Many who are fiercely battling narratives on X have little idea of what is unfolding in the parallel universe called Instagram, where the battle is often lost long before it even begins here.
இவ்ளோ வளர்ச்சி கொடுத்து, நலத்திட்டங்கள் கொடுத்தும் எப்படி கூப்பில் உக்கார வைக்கப்பட்டுருக்கோம்ன்னு படம் போட்டு விளக்கிருக்கானுங்க.
அதுவும் இந்த லைனுக்கு அப்றம் படிங்க சாப் @mkstalin
/ It was, in a way, true that there was no anti-incumbency. /
https://t.co/UFUEn5dXXf
The day Meta, Google, X ,etc..stops paying society will cleanse itself. The illusion of easy money by through groups has become a way of living for chronic online zombies.
Fucking insensitive Media! A lady intern at a Govt Hospital breaks down during duty.A fellow intern consoles her. Happens everyday at every teaching hospital. But, our media hounds hungry for a story, give it extra fittings, portray it as 'objectionable acts disapproved of by the public', & manufacture a story out of their misery.
Hey clowns! Do you know the 36-48 hr working schedules of interns/residents? Sometimes even without even a proper loo or a food break? The intense toxicity they face? The arduous workload, toxic superiors, some nurses, patients. The sexual/ mental/ physical harassment?
Who doesn't breakdown under such pressure? Do you have sisters or daughters? What is wrong in consoling a crying person? Doctors are humans, dammit.🤬