என்னை மக்கள் ���ீதி மய்யம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவின் மாவட்ட அமைப்பாளராக நியமித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய தலைவர் பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் மன���ார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்ணின் ஈரத்தை, ரத்தத்தை, வாசத்தை திரையில் செதுக்கிய சிற்பக் கலைஞன்.சப்பாணி, பரட்டை, குருவம்மா, மயிலு, பாலு தேவர்,கருத்தம்மா,பேச்சி களை மண்ணில் இருந்து திரைக்கு மொழி பெயர்த்த ஓவியன்.மீன் குழம்பு வாசத்தையும், கருவாட்டு குழம்பையும் உச்சுக் கொட்டி சுவை கூட்டிய பெரும் சமையல்காரன் 1/2
मैं कहते कहते थक गया कि अर्जुन को खिलाओ, अर्जुन को खिलाओ लेकिन LSG और संजीव गोयनका ने एक न सुनी।
एकबार तो अर्जुन तेंदुलकर को भी अपनी योग्यता पर संदेह हुआ होगा
लेकिन अब मुंबई T-20 लीग में अर्जुन तेंदुलकर ने अपनी योग्यता को साबित करके सबको करारा जवाब दिया है।🔥
Arjun Tendulkar ने बैटिंग करते हुए 34 गेंदों पर 66 रन ठोक दिया साथ ह�� बेहतरीन गेंदबाजी करते हुए 3 ओवर में मात्र 11 रन देकर 3 विकेट चटकाए हैं।
आज की परफॉर्मेंस देखकर संजीव गोयनका यही सोच रहे होंगे जिसे मैं कोयला समझ रहा था असल में वह हीरा है।
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட��ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
வீட்ல அம்மா நல்லா சமைச்சி வைக்குறப்போ நொட்டை சொல்லிட்டு வெளி மாநிலம் வந்து ஹோட்டல பார்த்தா அந்த வீட்டு சாப்பாடு அருமை தெரியும்
இதுங்க final போனதுக்கே நம்பல கடிச்சிட்டு இருக்கு தலைவன் 10 final கூட்டினு போயிருக்கேன் கொண்டாட கூட இல்ல
அதீத வெற்றி திமிர்
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரச��ங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் ��ெயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி ச��ய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
க��வை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கி��ுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.
சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்த���ல் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்���ாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டி��்பதுடன்,
குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
இன்ஸ்டாவில் கருப்பு பட கிளைமாக்ஸ் சீன்ல பலருக்கும் தியேட்டரில் சாமி வரும் வீடியோ நிறைய வருது. இதை தான் நீண்ட நாட்களாக சொல்லிட்டு இருக்கேன். ஒரே ஒரு proper சாமி படம் போதும், படம் கல்லா கட்டும் என்று. அம்மன் படம் வந்தா கூட இப்போ ஓடும். நம்ம ஊரு உண்மையிலே முற்போக��கு எல்லாம் இல்லை, சும்மா வெளிய சொல்லிட்டு சுத்துறோம், அவ்வளவு தான்