@polimernews நம்ம ஆட்சி அமைய கூடாதுனு சேராத ரெண்டு பேரு சேர பார்த்தாங்க. ரெண்டே பேருக்கு தான் போட்டியே. இனிமே இப்டி சொல்லவேனாம், நம்ம மட்டும் தான் இனிமே. குதிரை பேரம் னு பொய் சொல்லிட்டு இருக்காங்க அவங்க தான் யானை பேரம் பண்ணுறாங்க. மக்கள் உங்கள தூக்கி ஓரம் போட்டுடாங்க.
Tomorrow’s script 👏🏻👆🏻
@Jace_Millebe 41 உயிர்களை இழந்த கரூர் இன்னும் அந்த துயரத்திலிருந்து மீளவில்லை. இப்போது மீண்டும் வருகை, கூட்டம், அரசியல். DMK-வும் TVK-வும் அரசியல் செய்யட்டும்; ஆனால் 41 உயிர்களுக்கு உண்மையான பொறுப்பும் நீதியும் எங்கே? கரூர் மறக்காது.
@Its__Anu அவரு தூக்குனாரு நீ பார்த்தியா? Nomination form மிஸ்டேக் இருக்குனு reject பண்ணாங்க. 234 வேட்பாளர் ல 1 வேட்பாளர்க்கு இருக்க பிரச்சினையே உங்க கட்சி சரிசெய்யல 8 கோடி மக்களுக்கு இருக்க நிறை குறை எல்லாம் சரி பண்ணுவாருனு எப்படி நம்புரிங்க.