@Keerthiswaran_@pradeeponelife#DudeMovie#dude#DudeDiwali மோசமான திரைக்கதையும், கேவலமான வசனங்களும் படத்தில் உள்ள நல்ல கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்காமல் போய்விடும். 50 ரூபாய்க்கு கா#*டம் வாங்கி இருந்தா முடியுற கதை தான் Dude..!

@Keerthiswaran_ மோசமான திரைக்கதையும், கேவலமான வசனங்களும் படத்தில் உள்ள நல்ல கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்காமல் போய்விடும். 50 ரூபாய்க்கு கா#*டம் வாங்கி இருந்தா முடியுற கதை தான் Dude..!
@PRSundar64 Fake ID-க்கள் தான் X தளத்தில் அவதூறுகளை அள்ளி தெளிக்கிறார்கள் என்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவரின் வயதிற்கும் பக்குவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத்தான் இவரது பதிவு வெளிப்படுத்துகிறது. He is real boomer uncle.
@actorshiva எதேச்சையாக 12B பட பாடல் பார்க்கும்போது மிர்ச்சி சிவா இந்த Frame-ல் இருப்பதை கவனித்தேன். 12B வெளியான ஆண்டு 2001, மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்து Sebastian Amudhan இயக்கிய 'தமிழ்ப்படம்' வெளியான ஆண்டு 2010. #mirchishiva#Kollywood#ParanthuPo