அன்று நம் வேளாளர் சாதியை கேட்டபோது நாம் யாரும் போராட தயராக இல்லை...
இன்று கொங்கு என்ற நம் இனப்பெய��ையும் பறித்துக்கொண்டனர்...
நாளை நம் வீட்டில் வந்து பெண் கேட்டாளும் நாம் இவ்வாறு அமைதியாகவே தான் இருக்கப்போகிறோமா ?
இனியாவது விழித்துக்கொள்வோமா ???????
#வேளாளர் #வெள்ளாளர்
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு சின்னம் வண்ண வி��க்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் அரச���சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
Twitter ல இது வரை எந்த தமிழ் ஒரு சமுதாயமும் இவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது கிடையாது 🔥🔥🔥🔥🔥🔥🔥 #வெள்ளாளர்_தனிமதம்
நாங்கள் இந்து கிடையாது .@mkstalin@PMOIndia 🙏
#வெள்ளாளர்_தனிமதம்
We request the union government to cancel the Constitution (Scheduled Castes) Order (Amendment) Act, 2021 that seeks to put seven sub sects under one name ‘Devendrakula V*lalars’
We vellalars of Tamilnadu strongly oppose the renaming of pallar caste
@PMOIndia