மேகதாது விஷயத்துல திமுக ஆட்சி காலத்துல ஸ்டாலின் ஐயா கோட்டை விட்டாருனு ஊருக்கே தெரிய வச்சிட்டாரு ஆதவ் 🔥
திமுக க்கு அடி வாங்கி குடுத்த உதய் க்கு பாராட்டுக்கள் 🤣
அம்பாசமுத்திரத்தில் சீமானை பொதுவேட்பாளர் நீங்க எந்த வேட்பாளராக நிறுத்தினாலும் நாங்கள் ஓட விட வெறி கொண்டு காத்து இருக்கிறோம்
TVK கட்சி தொண்டர்கள் கூட வேணாம் நாம் தமிழரில் இருந்து பிரிந்த அனைவரும் சீமானுக்கு எதிராக நிற்போம் 🔥🔥 அரசியல் விட்டு ஓட விடுவோம் @Seeman4TN
11 hours Oru கூட்டம் ஒரே இடத்தில் உக்கார்ந்து விஜய் அண்ணா பேரை கத்திக்கொண்டு இருந்தார்கள்
நான் Life ல பார்த்து மிரண்ட சம்பவம் ஜனநாயகன் ஆடியோ லான்ச் Crowd energy - வினோத்
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse