I saw Sridhar Vembu’s tweet about money being demanded even to run a completely free school for rural children in Tamil Nadu.
As I shared earlier, the same thing happened to my friend when he wanted to provide high quality education free of cost to children in rural Tamil Nadu.
As I said, he has now completely given up the idea and shifted his focus.
Tamil Nadu Chief Minister Vijay’s primary focus is now eliminating corruption from public life in Tamil Nadu.
This is the need of the hour.
Sad to see this temple priest's plight. It is near my village in the Kumbakonam area. We will contact him and arrange for regular support.
I am also going to appeal to people who left all these villages: we abandoned our ancestral villages and abandoned our temples. Prosperity alone will not make us happy. We have to do our duty to our ancestral land and our kula devatas and grama devatas.
Our culture and spirituality have always emphasized simple living and high thinking - contentment at the core. That survived thousands of years but risks being swept away in the tsuami of modernity.
It is time for us to rethink, at least those of us with the means.🙏
பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது எவ்வளவு நல்லது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருந்திருப்பார்.
ஊழலைப் பற்றி பேசினால் பேச விடாமல் தடுக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அசிங்கமான, நாகரீகமற்ற நடத்தையை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களின் நடந்ததையும் கேமரா காட்டட்டும். மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் அம்பலப்படட்டும்
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
@MaridhasAnswers அவர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூத் ஏஜெண்டாக பணிபுரிந்தவர் இவருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை இப்படிக்கு தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக தலைமை
உண்மைதான். இந்தப் போக்கை நான் கிட்டத்தட்ட தினமும் கவனித்து வருகிறேன். TVK குறித்து வரும்போது பெரும்பாலான ஊடகங்கள் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்றுகின்றன.
அதே நேரத்தில், புதிய தலைமையின் கீழ் நடைபெறும் நல்ல மாற்றங்கள் மற்றும் மக்கள் நல முயற்சிகள் உரிய அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை.
பல ஆண்டுகளாக, ஊழல் அரசியல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியீடுகள் மூலம் தமிழக மக்களிடம் முழுமையான உண்மைகள் சென்றடையாமல் தடுக்கப்பட்டதாக பலர் கருதுகின்றனர்.
உண்மையை வெளிக்கொணராமல், ஒருதலைப்பட்சமான செய்திகளையும் மலிவான பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும் இத்தகைய ஊடகங்களையும் நாளிதழ்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஊடகங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...