மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu ஒரு அன்பான கோரிக்கை... 🙏🏽
இதுவரை யாரும் செய்திடாத இந்த ஒரு உதவியை இந்த மக்களுக்கு நீங்கள் செய்து கொடுத்தால், அது அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப்பெரிய உதவியாகவும் நன்றிக் கடனாகவும் இருக்கும்.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உதவுங்கள் அண்ணே... 🙏🏽🙏🏽🙏🏽
இந்த நியூஸ் என்ன ரொம்ப கஷ்டம் ஆகிருச்சு.. பாத்ருபிங்கனு நினைக்குறேன் தெரியாதவங்களுக்கு என்னணு சொல்ற..
இது கேரளால நடந்து இருக்கு.. போட்டோல இருக்க முண்ட தான் இந்த குழந்தையோட அம்மா அவன் அவளோட ரெண்டாவது புருஷன்
இவங்க ரெண்டு பேரும் இந்த குழந்தைய ரொம்ப நாளா அடிச்சு துன்புறுத்திட்டு இருந்து இருக்காங்க.. ரெண்டு நாள் முன்ன இந்த குழந்தை இறந்து போய் இருக்கு இந்த முண்ட அந்த குழந்தை வாய்ல சோறு திணிச்சு hospital தூக்கிட்டு போயிருக்கா கேக்கும் போது சாப்பிடும் போது சோறு அடச்சு குழந்தை இறந்துருச்சுனு சொல்லிருக்கா
Doctors check பண்ணி பாக்கும் போது குழந்தை உடம்புல நிறையா சிகரெட் சூடு அப்புறம் 50 இடத்துல காயம்லா இருந்துக்கு கை உடஞ்சு இருக்கு ரொம்ப நாளா torcher பண்ணிடே இருந்துருக்காங்க ரெண்டு பேரும் சேந்து ஒரு கட்டத்துல தாங்க முடியாம குழந்தை இறந்து போயிருக்குனு தெரிஞ்சுருக்கு..
கொஞ்ச நாள் முன்ன பஸ் ஸ்டேன்ட்ல ஏதோ influencer random அஹ் இவள வீடியோ எடுத்துருக்கான் அப்போ குழந்தைக்கு கைல என்ன ஆச்சுனு கேக்கும் போது சைகிள்ல இருந்து கீழ விழுந்து கை உடந்துருச்சுனு சொல்லிருக்கா அந்த வீடியோ இப்போ viral ஆகிட்டு இருக்கு அந்த குழந்தை கண்ண பாத்தாலே தாங்கவே முடியல அவ்ளோ பாவமா பாக்குது..
அம்மாவா இருந்து எப்டி இப்டி சைக்கோவ விட மோசமா நடந்துக்க முடிஞ்சுது என்னன கொடுமை அனுபவிச்சு அந்த குழந்தை இறந்துருக்கும் எல்லாம் தெரிஞ்சு அந்த ஊரே அவ புருஷன அடிக்கிறாங்க போலீஸ் அவன protect ப்ண்ணி கூட்டிட்டு போறாங்க.. அவங்ககிட்ட விட்ருந்தா அடிச்சே கொன்னு இருப்பாங்க ஒவ்வொருத்தன் முகத்துலயும் அவ்ளோ வெறி.. ஆன இவங்கள தூக்கி ஜெயில்ல போட்டு இனி சோறு போட்டு இருப்பானுக..
இந்தியால இருக்க சட்டம் தான் ரொம்ப மோசம் அதுதான் நினைச்சாலே கடுப்பா இருக்கு.. சட்டம் கடுமையா மாத்தாத வரை இதெல்லாம் பாத்து நம்ம feel தான் பன்ன முடியும் போல...💔🥹😭
நேத்து தொடர்ந்து ஒரு 4 தடவ அதாவது அரை மணி நேரத்துக்கு ஒருமுறைன்னு கரண்டு கட் ஆகிட்டே இருந்துச்சி. என்னடா இது மழையும் இல்ல புயலும் இல்ல ஏன் இப்டி நடக்குதுன்னு நம்ம செயலாளர்க்கு ஒரு போன் போட்டேன். அவரும் தெரியல தம்பி இங்கயும் அப்டி தான் இருக்குன்னு சொன்னாரு. சரி நானும் வாண்ணே ஒண்ணு போய் பாத்துட்டு வரலாம்ன்னு EP ஆபீஸ் போய் பார்த்த. அங்க ரெண்டு பேரு மொபைல்ல ரீல்ஸ் பாத்துட்டு இருந்தானுக நாங்க கரெக்டா போறோம் மொபைல்ல பாத்துட்டே போய் கரண்ட் ஆப் பண்ணி விட்டான். உடனே நம்ம செயலாளர் அவர கூப்டு எதுக்கு கரண்ட் ஆப் பண்ணுணிங்கன்னு கேட்டார் உடனே அவரு ஒளர ஆரம்பிச்சரு. அங்கயே எங்களுக்கு சந்தேகம் ஜாஸ்தி ஆகிடுச்சு.
அவர் உடனே அது transformer வெடிச்சின்னு போன் வந்துச்சி. சரி அந்த நம்பர்க்கு திரும்ப கூப்பிடுங்கன்னு சொன்னோம். அவரும் யாருக்கோ கூப்பிட்டாரு. அவங்களும் எடுக்கல. சரி அந்த நம்பர காட்டுங்க எத்தன மணிக்கு போன் வந்துச்சின்னு பாப்போம்ன்னு கேட்டேன் அதுக்கு அந்த ஆளு திமிரா அதெல்லாம் காட்ட முடியாதுன்னு சொல்லிட்டாரு. சரி வாங்க போன்ல அவங்க சொன்ன இடத்துல போய் பாப்போம்ன்னு கூப்ட அது ராத்திரி நாங்க ஒர்க் பண்ணுறது இல்ல காலைல தான் பாப்போம்ன்னு கத்தி சொன்னாரு. கத்துனா நாங்க பயந்துடுவோம்ன்னு நெனச்சிட்டார் போல
நாங்க அவரோட பெரிய சைக்கோன்னு அவங்களுக்கு தெரியாதுல. செயலாளர் டென்ஷன் ஆகி காதோட சேர்த்து ரெண்டு அப்பு அப்பி. ஒழுங்கா சொல்லு எதுக்கு இப்டி எல்லாம் பண்ணுறன்னு இல்ல போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும்ன்னு சொன்னதும் உண்மைய சொல்லுறாரு.
அவர் திமுக ஆட்சியில இருக்கும் போது லஞ்சம் குடுத்து Mla recommendation ல வேலைல சேர்ந்துருக்காரு. இப்போ ஆட்சி இல்லாம போனதும் மக்கள் கிட்ட தவெக மேல வெறுப்ப வர வைக்கணும்.அதுனால அப்போப்ப இந்த மாதிரி பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து assignment குடுத்தாங்கலாம். அப்டி பண்ணலண்ணா 6 மாசத்துல அவங்க ஆட்சி வரும்போது வேலை இல்லாம பண்ணிடுவோம்ன்னு மெரட்டிருக்காங்கலாம்.
அதாவது மக்கள் எப்டியாவது தவெகவ வெறுக்கணும் ஆறு மாசத்துக்கு அப்றம் கூட்டணி கட்சிகளை விலக செய்து திரும்ப தேர்தல் வரும்போது இதையே சொல்லி ஒட்டு வாங்கிரலாம்ன்னு திமுக ஆடுற கபட நாடகம் தான் இந்த பவர் கட் விளையாட்டுகள்!
இந்த அரசாங்கத்திற்கு எதிராக 65% பேர் வாக்களித்துள்ளனர் - உதவாநிதி
அட அறிவாளி அப்படிப்பார்த்தால் சேப்பாக்கத்துல உனக்கெதிரா 60% பேர் வாக்களிச்சிருக்காங்களே
வெற்றி பெற்றது - 47 ல்
டெபாசீட் இழந்தது - 16 ல்
மூன்றாம் இடத்தில் - 116 ல்
ஆனாலும் முதல்வர் பதவி மீதான வெறி அவருக்கு அடங்கவில்லை. தீயசக்தி என MGR, J J இருவராலும் முத்திரைக்குத்தப்பட்ட கட்சியுடன் கூட்டணிக்கு அமித்ஷா கட்டளையை ஏற்று காத்திருக்கும் அந்த அடிமை E P S தான்.
1.வெற்றி பெற்றது - 47 தொகுதிகள்...
2.டெபாசீட் இழந்தது - 16 தொகுதிகள்....
3.மூன்றாம் இடத்திற்கு போனது - 116 தொகுதிகள்....
இந்த லட்சனத்துல முதல்வர் தான் ஆவேனு ஒத்தக்கால்ல நிக்கிது ஒரு தத்தி...
#Tamilnadu#ADMK#KCPalanisamy#TVKVijayHQ#EdappadiPalanisamy
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
Who is a betrayer?
#DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து
மக்கள் ஒருவரிடமிருந்து முதல்வர் பதவி - MLA பொறுப்பை. பறித்து துரத்திவிட்டனர் . மற்றவரிடமிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்ததுடன் நில்லாமல் அவரின் 114 வேட்பாளர்களின் டெபாசிட் தொகையையும் பறித்துக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து நிலையான ஆட்சியை (?) அளிப்பதற்காக கூட்டணியாம்.