இளையராஜா, ரஹ்மான் இருந்த காலத்திலேயே
புதுசு புதுசா இசையை தந்து
டெக்னோ, ராக், மேற்கத்திய மெலடிகளை தமிழ் சினிமாவுக்குள் கலந்து
இளைஞர்களை முழுசா கட்டிபோட்டார்..
முழுதும் தன் சொந்த ஸ்டைலில் உருவாக்கி
தமிழ் இசை வரலாற்றிலேயே தனி இடம் பிடிச்சான்.. @thisisysr#YuvanShankarRaja#Yuvan
Father -Daughter 😍🤩
என்னிடம் இதுதான் இருக்கிறது. இதையும் வாங்கி செல்
கல் நெஞ்சமும் கரையும் குழந்தையின் சிரிப்பினிலே
திருடனுக்கு பாடம் கற்பித்த செல்ல மகள்
Dei yuvan hitae kudukkalanaalum seri padama pannalanaalum seri collar a thooki getha suthuvom yuvan da nu
Aana neenga top laye irunthaaalum en international levela famous aanaalum ellarum pollakkuranaga azha maattum thaan seiyanum.Anirudh evlo peroya ketu keetavnnu list podanuma