திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேற காரணம் அவர்களே தான்.. தவெகவை நாம் ஆதரிக்காதிருந்தால் வலதுசாரிகள் ஆக்கிரமித்திருப்பர்..
இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மட்டும் தான்..! நம் கனவு 2026 ல் நினைவாகி இருக்கு..! திருமாவளவன் பேச்சு...
#Chennai | #Adyar | #VCK | #Tirumavalavan | #TVK | #CMVijay | #AllianceParty | #PolimerNews
அரசு அனுமதி பெற்றுத்தருவதாக கூறி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பண மோசடி செய்த வழக்கு:
தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டில் (கள்ளக்குறிச்சி, டி குண்ணத்தூரில்) நடந்த சோதனையில் வங்கி தொடர்புடைய ஆவணங்கள் உட்பட 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
- சென்னை மத்திய குற்றப்பிரிவு அறிக்கை
#Raid #CCB #kallakuruchi #News18Tamilnadu
CM சார், உங்களைச் சுற்றியுள்ள அதிகாரிகள் யார் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!
நீங்கள் நல்லது செய்ய வேண்டும், தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறீர்கள் என்றால், அந்த நடவடிக்கைகள் உண்மையில் நடைமுறைக்கு வருகிறதா என்பதையும் நீங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ரித்தீஷ் தொடர்பான விவகாரத்தில் அவர் லண்டனுக்குச் செல்லும் நிலை எப்படி ஏற்பட்டது?
அடுத்து பிரகாஷ் கன்னையா தொடர்பான விவகாரத்தில், அவர்மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணையின் நிலை என்ன?
ஜான் பாண்டியன் தொடர்பான விவகாரத்திலும், சட்டப்படி விசாரணை மற்றும் நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஒருவருக்குப் பிறகு ஒருவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டதாக பொதுமக்களுக்கு சந்தேகம் உருவாகும் நிலையில், அந்த முடிவுகளை எடுத்தது யார்?
அதிகாரிகளின் பங்கு என்ன?
எனவே, முதலில் உங்கள் பின்னால் செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை நீங்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
யார் தவறு செய்திருந்தாலும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.
தவறு செய்தவர் தப்பிக்கக் கூடாது.
தவறு செய்தவரை காப்பாற்றியிருந்தால், அதற்கும் பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
@CMOTamilnadu சார், நீங்கள் நல்லது செய்ய நினைத்தால், உங்கள் அருகில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் இன்று இரவு
ஜான் பாண்டியன் தப்பிக்கப் போகிறார்.
@chennaipolice_
Market overflow: Unsold tuberose flowers lie dumped at the Koyambedu Wholesale Market Complex on Monday, following heavy arrivals from Nagari in Andhra Pradesh that led to large-scale waste. 📷 B. Velankanni Raj
26 வருட இரத்த அழுத்தம்.. வெறும் 10 நாள் பேலியோ டயட்டில் கட்டுக்குள்! 📉🩺
பேஷன்ட் விவரம்:
எனது ஆலோசனையில் பேலியோ டயட் (70% Paleo) எடுத்து வரும் 72 வயது பெண்மணி இவருக்கு கடந்த 26 ஆண்டுகளாக இரத்த அழுத்த (Hypertension) பாதிப்பு உள்ளது. 🥗✨
மருந்துகளுடன் (Telma 40 & Starpress XL 25) இருந்த அவருக்கு, டயட் தொடங்கிய 10 நாட்களில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமானது:
1️⃣ டயட் தொடங்கும் முன்: 144/92 mmHg (March 23) 🔴
2️⃣ 10 நாள் டயட்டிற்கு பின்: 114/78 mmHg (April 02) ✅
3️⃣ மொத்த குறைவு: Systolic - 30 அலகுகள் / Diastolic - 14 அலகுகள்!
இது எப்படி சாத்தியமானது? 🧠
எத்தனை வருடங்கள் நோயுடன் இருந்தாலும், சரியான உணவை அளிக்கும்போது உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் என்பதற்கு இதுவே சாட்சி.
🔹 மாவுச்சத்தை குறைத்து, சத்தான பேலியோ உணவுகளை எடுக்கும்போது இன்சுலின் அளவு குறைகிறது.
🔹 இன்சுலின் குறையும்போது சிறுநீரகங்கள் உடலில் தேங்கியுள்ள உபரி உப்பையும், நீரையும் வெளியேற்றுகிறது.
🔹 இதனால் ரத்த நாளங்களின் வீக்கம் குறைந்து, அவை இயல்பாக விரிவடைகின்றன. இதன் விளைவாக இரத்த அழுத்தம் இயற்கையாகவே குறைகிறது.
⚠️ முக்கிய குறிப்பு:
டயட் மூலம் இவ்வளவு வேகமாக பிபி குறையும்போது, தற்போது எடுக்கும் மருந்துகளின் அளவு உடலில் அதிகமாகி விட வாய்ப்புள்ளது. எனவே, ரத்த அழுத்தம் குறையும்போது மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நீங்களாகவே நிறுத்தக்கூடாது. மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே மருந்துகளை குறைக்க (Tapering) வேண்டும்.
Dr. V. Harihran, MD, (PhD)., Diet Consultant
உங்களது கருத்து என்ன? 👇
"பிபி மாத்திரை ஒருமுறை ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்பது பலரது எண்ணம். ஆனால், எந்த வயதிலும் உணவு மாற்றத்தால் ரத்த அழுத்தத்தை சீர் செய்ய முடியும் என்பதற்கு இந்த 72 வயது தாய் ஒரு முன்னுதாரணம்.
உங்களுக்கும் அல்லது உங்கள் குடும்பத்தினருக்கும் டயட் மூலம் பிபி குறைந்த அனுபவம் உண்டா?" 💬💬
திருமணத்திற்கு முன் எடைக்குறைப்பு ஊசி: எங்கே செல்லும் இந்தப் பாதை? 💉
டக்கென மார்க்கெட்டில் புகுந்திருக்கும் எடையிழப்பு ஊசிகளுக்கு (Weight loss injections) திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் மத்தியில் ஏகப்பட்ட டிமாண்ட்!
"ஒரு மூனு மாசம் ஊசி போட்டுக்குங்க சிஸ்டர், 10-15 கிலோ குறைஞ்சு 'S' சைஸ் டிரஸ் போட்டுக்கலாம். கல்யாண போட்டோல நடிகை மாதிரி இருப்பீங்க" என வியாபாரமே ஆரம்பித்து விட்டார்கள்.
மருத்துவராக எனது சில கேள்விகள்:
📍 தற்காலிகத் தீர்வு: கல்யாணத்திற்காக ஊசி போட்டு எடையைக் குறைப்பீர்கள், ஊசியை நிறுத்திய பின் மீண்டும் எடை கூடினால் என்ன செய்வீர்கள்?
📍 பக்கவிளைவுகள்: இந்த மருந்துகள் உங்கள் ஹார்மோன் சமநிலையை என்ன செய்யும் என்று தெரியுமா? இது உங்கள் எதிர்கால ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
📍 ஒழுங்குமுறை (Regulations): விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் ஊக்க மருந்துகள் போல, இதுவும் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. முறையான மருத்துவப் பரிந்துரை இன்றி இவற்றை எடுப்பது தற்கொலைக்குச் சமம்.
அழகு என்பது எடையில் இல்லை, ஆரோக்கியத்தில் இருக்கிறது. புகைப்படத்திற்காக உடலைச் சிதைக்காதீர்கள்! 🚫
Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant
இனிப்பு: போதையேற்றாத சாராயம்! 🍭🚫🥃
நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து (இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் 🍚), செரிமானமாகி க்ளுகோஸ் எனும் சர்க்கரையாக மாறுகிறது. க்ளுகோஸ் ரத்தத்திற்கு செல்கிறது. இன்சுலின் உற்பத்தியாகி, எல்லா க்ளுகோசும் உடலில் உள்ள தசைகள் போன்ற எல்லா செல்களுக்கும் சென்று, எரிந்து, உடல் செயல்படுவதற்கான ஆற்றலைத் (ATP ⚡) தருகிறது.
பழங்கள் 🍎, வெள்ளை சர்க்கரை (ஜீனி), கரும்பு சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், பனங்கருப்பட்டி, ஜூஸ் 🥤, மற்றும் சர்க்கரை சேர்த்த அனைத்து உணவுகளும் - இனிப்புகள் 🍬, மிட்டாய், பிரட் 🍞, பிஸ்கட், ரஸ்க், ஊட்டச்சத்து பானம் (ஹார்லிக்ஸ் முதலியன). இவற்றில் உள்ள சர்க்கரையின் பெயர் சுக்ரோஸ். இந்த சுக்ரோசில், பிரக்டோஸ் இருக்கும். அதனால் தான் இனிக்கிறது! 🍯
பிரக்டோஸ் உடலில் உள்ள எந்த செல்களுக்கும் ஆற்றலைத் தர முடியாது ❌. எந்த செல்களும் அதை ஏற்காது. அதனால் எல்லா பிரக்டோசும் நேரடியாக கல்லீரலுக்கு (Liver) வரும். 🏥
உடலுக்கு ஆற்றல் தேவையென்றால் மட்டுமே க்ளுக்கோஸ் உடையும். ஆனால் பிரக்டோஸ் அப்படியல்ல, உடனே உடைந்து விடும். ஆற்றல் தேவையில்லாவிட்டால், இது உடைந்து என்ன பயன்? அதனால், ஈரல் இதை கொழுப்பாக மாற்றிவிடும். ⚠️ கொஞ்சம் கொழுப்பு மற்ற செல்களுக்கு செல்ல, மற்றவை ஈரலிலேயே தங்கி Fatty liver-ஐ உருவாக்கும். 📉
குளுக்கோஸ் உடலின் அனைத்து செல்களுக்கும் எரிபொருள். ஆனால் பிரக்டோஸ் (இனிப்பு) என்பது கல்லீரலுக்கு மட்டுமே செல்லும் ஒரு 'சுமை' 🏋️. மதுவை எரிக்க கல்லீரல் எவ்வளவு சிரமப்படுகிறதோ, அதே அளவு சிரமத்தை இந்த இனிப்பும் கொடுக்கிறது! 🍷=🍰
ஆல்கஹால் குடித்தால் மட்டுமே Fatty liver வரும் என நினைப்போர், ஆல்கஹாலே எடுக்காத இந்திய குழந்தைகளின் நிலை என்னவென்று பாருங்கள்: 👦👧
➊ குண்டான குழந்தைகளில் - 45% பேருக்கு Fatty liver இன்று இருக்கிறது!
➋ நார்மல் எடையுள்ள குழந்தைகளில் - 15% பேருக்கு Fatty liver இன்று இருக்கிறது!
பெரியவர்கள்? 👥
❶ குடிக்காத 40% இந்தியருக்கு Fatty liver உள்ளது.
❷ குண்டானவர்களில் - 80% பேருக்கும்
❸ தற்போது குடிப்பவர்களில் - 40% பேருக்கும்
❹ நார்மல் எடையுள்ளவர்களில் - 15% பேருக்கு Fatty liver உள்ளது.
Dr. V. Hariharan, MD, (PhD), 👨⚕️
Diet Consultant.
அறுசுவை என்பது ஆரோக்கியமானவர்களுக்கு. வளர்சிதை மாற்ற நோய்கள் (Metabolic Disorders) சூழ்ந்துள்ள இன்றைய சூழலில், குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் இனிப்பைத் தவிர்ப்பது என்பது ஒரு 'சாய்ஸ்' அல்ல, அது 'கட்டாயம்'! 🛑💪
#WATCH | Delhi Police Crime Branch busts major counterfeit Sensodyne toothpaste unit in Khanjawala, arresting one person, Hari Om Mishra, a resident of Sector-2, Rohini, with a huge consignment of fake Sensodyne toothpaste, empty tubes, cartons, filling and sealing machines, raw paste, and packaging material worth lakhs.
On April 2, a well-planned raid was conducted at a godown located in C-Block, Mahaveer Vihar, Khanjawala, Delhi.
A case has been registered at the Crime Branch police station under relevant sections of the Bharatiya Nyaya Sanhita (BNS) and the Copyright Act. Further investigation is underway.
During interrogation, the accused Hari Om Mishra admitted that he had rented the godown and was involved in filling empty Sensodyne tubes with locally prepared paste and selling them in the market without any valid license or authorisation.
(Video and Picture Source: Delhi Police)
#WATCH | Hyderabad: Telangana police have arrested one accused involved in manufacturing and selling adulterated ginger and garlic paste.
(Source: IPS Vaibhav Gaikwad Raghunath)