NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
அப்பா இல்லாத மாணவன் படிக்க
" நான் முதல்வன் திட்டம்"
கல்வி உதவித்தொகை பெற "தமிழ்ப்புதல்வன் திட்டம்"
அப்பா, அம்மா இருவரும் இல்லாத பிஞ்சு குழந்தைகளுக்கு
"அன்புக்கரங்கள்" திட்டம்
கணவனை இழந்த குடும்ப தலைவிக்கு " கைம்பெண் உதவி தொகை திட்டம் மாதம் 1000 "
விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்தை அரவணைத்து
கைத்தூக்கி விட்ட திராவிட மாடல் அரசின் திட்டங்கள் !
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல!
🖤♥️ 🙏 @mkstalin@Udhaystalin@arivalayam
#DMK4TN #CMMKStalin #DMKGovt
எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், @dmk_studentwing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!
@rajiv_dmk
#கீழடி #Keeladi #Keezhadi
நாகை மாவட்ட திமுகழக ஆய்வு பணிகளுக்காக வருகைதந்த
கழக முதன்மை செயலாளர்,
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு K.N.NEHRU அவர்களை வரவேற்ற தருணம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
பொதிகை எனும் அழகிய தமிழ் பெயரை 'தூர்தர்ஷன்' என்று மாற்றிவிட்டு, தற்போது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக, சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படவுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
#StopHindiImposition
ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும் உயிராகவும் உள்ள நம் தமிழினத் தலைவர் #கலைஞர் அவர்கள் பெயரில், திருவாரூரில் உயர்ந்து நிற்கும் கலைஞர் கோட்டம் திறப்புவிழாவில், கழக மாணவர் அணியினர் அனைவரும் கலந்துக் கொள்வீர்!
#KalaignarKottam@arivalayam | @mkstalin | @CMOTamilnadu | @Udhaystalin