விஜய பாக்கணும்னா நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்து போலாம்...
அதுவே உதயநிதிய பாக்கணும்னா இந்த மாதிரி கோமாளி தனம் பண்ணி மற்ற கட்சிகளை அவதூறு பேசுனா பாக்கலாம்...
எங்கள் தலைவர் எங்களை பட்டதாரி ஆக ஆசை படுபவர் கோமாளிகளாக அல்ல.
கொத்தடிமைகள் ஆக்க அல்ல
#genzfails#tvk
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளி, எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு.பாக்யராஜ் சார் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
அவரின் படைப்புகளும், சினிமாவிற்கான பங்களிப்பும் என்றும் அழியாதவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.