அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
Part 4 ல திமுக மற்றும் அதிமுக கட்சி பெரும் தலைவர்கள் pass away
இந்த காலகட்டத்துல VIF திராவிடம் இல்லா தமிழகத்தை உருவாக்கணும்னு திட்டம் திட்டுறாங்க
அப்படி அவங்க திட்டம் திட்டி அணுகுன ஒரு ஆளு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்
Part 5
Part-3 ல அம்மையார் ஜெயலலிதா செய்த தவறு என்ன?அதன் மூலம் ஒரு நடிகன் ஒரு கட்சித் தலைவராக ஒரு சக்தியாக தமிழ்நாட்டிற்கு தயார்படுத்தப்படுகிறான் என்பதை அறிந்த அம்மையார் செய்தது என்ன?
திமுகவை 2G பஞ்சாயத்தில் சிக்க வைத்தது மற்றும் அதன் மூலம் திமுக வெற்றி அடைந்தது எப்படிங்கறத பார்த்திருப்பீங்க
Route Mafia எப்ப எப்படி தமிழ்நாட்டுக்குள்ள யார் மூலமா அனுப்பப்பட்டு இருக்காங்க திரைப்படத்தில் யார் கூட ஒர்க் பண்ணி இருக்காங்க அப்படிங்கரதையும் பார்த்திருப்பீங்க
இப்ப Part 4 பாருங்க
உலகம் ஒருபோதும் மறுக்க முடியாத ஒரு உண்மை இருக்கிறது — சூரியன் இன்று மறைந்தாலும், நாளை மீண்டும் எழும்! ☀️ சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகமே இருளிலும் பேரழிவிலும் மூழ்கிவிடும். அதுதான் சூரியனின் சக்தி. அதுதான் அதன் இயல்பு. அதனால் உதயசூரியனின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். எவ்வளவு பெரிய இரட்டை யானைகள் ஒன்றாக சேர்ந்தாலும் கூட சூரியனை வெட்டி சாய்க்கவோ, நிரந்தரமாக தடுக்கவோ முடியாது. எத்தனை சக்திகள் எதிராக நின்றாலும் சூரியன் மீண்டும் எழும். சூரியன் தனது சக்தியை மீண்டும் கைப்பற்றும்! தமிழ்நாட்டின் வானில் முன்பைவிட இன்னும் பிரகாசமாக ஒளிரும்! ✊🏾 திராவிடம் என்பது வெறும் அரசியல் இயக்கம் அல்ல — அது மக்களின் மூச்சு, சமூக நீதியின் குரல், தமிழரின் அடையாளம். அதை யாராலும் அழிக்க முடியாது..
#கலைஞர்_103
ஒப்பனை செய்தால் எவர் வேண்டுமானாலும் எம்ஜிஆர் ஆகிடலாம்
ஆனால் கற்பனை செய்தாலும் கலைஞர் ஆகிட முடியாது...🖤❤️
ஆமாம் டா எங்காளு பெரிய புடுங்கி தான் 😎
#KalaignarTheOG#KalaignarForever#Kalaignar103
Part 2 - ல VIF யாருன்னு தெரிஞ்சுதா ?
RSS 2.0 தான் VIF
இந்த VIF தமிழ்நாட்டுக்குள்ள நடத்தும்"operation Dravida "
இதில் சிக்கிய கட்சிகள் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் யாருன்னு பாக்கலாமா?
Part 3
கழகத் தலைவருக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும்🙏
கழகம் என்று நான் குறிப்பிடுவது
திமுக மற்றும் அதிமுக கட்சித் தலைவர்களை குறிக்கும் மற்றும் உடன்பிறப்புக்களையும் குறிக்கும்
நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் நமக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி இருக்கான் அந்த எதிரி யாருன்னு இப்ப பாக்கலாமா
வீடியோ ரொம்ப பெருசுங்கறதுனால நான் கட் பண்ணி போட்டு இருக்கேன் ரெண்டு கட்சி கழகத் தலைவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் இந்த வீடியோ பாருங்க
நம்ம எதிரி யாருனு தெரிஞ்சா தானே சண்டை போட முடியும்
Route Mafia அப்படிங்கற முகமூடிய போட்டுக்கிட்டு தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கும் உண்மையான எதிரி யார்?
வீடியோ குள்ள போலாமா
Part 1