சீமான் விலை போய் பல தசாப்தங்கள் ஆகி விட்டன ஆனால் மக்களுக்கு சீமான் யார் என்று அடையாளம் காட்டிய தேர்தல் 2026 தேர்தல் அதில் தான் முன்பு சீமானுக்கு வாக்களித்த பலரும் சீமானை கை கைழுவி விட்டனர்
தவெக தொண்டர்களை தற்குறி ங்க அடையாளப்படுத்தினாங்க
அந்த திமுக கூட்டத்தை பார்த்து கேட்டான் பாரு ஒரு கேள்வி ஒரு பொண்ண பார்த்து ஆபாசமா பேசினதுக்கா இவ்வளவு வரவேற்பு தராங்க அந்த கூட்டம் இதுக்கு வெட்கப்படணும்னு
இதுக்கெல்லாம் வெட்கப்படணும்
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏
ஆட்சி மாறியது!!
காட்சி மாறியது!!
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் மெயின் ரோடு,
ஐந்து வருடங்களாக one way ஆக இருந்தது...
காரணம் அங்கே ஒரு எம்பி வீடு இருப்பதால் என்று சொன்னார்கள்...
அதைப் பயன்படுத்தி பக்கத்தில் உள்ள ஒரு கம்பெனி அந்த தெருவை two wheeler parking இடமாக பயன்படுத்தி வந்தார்கள்...
இப்போது யாரோ ஸ்டெப் எடுத்திருக்கிறார்கள்..
அங்கே இருந்த barricade அகற்றப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்கின்றன...
மாற்றம்!!
முன்னேற்றம்!!
அரசுக்கு பாராட்டுக்கள்...
@polimernews 5 வருசம் முயற்சி எடுத்து முடியலனா அந்த முயற்சிக்கு என்னடா மரியாதை 😂
எப்படி கொள்ளையடிக்கிறதுனு முயற்சி பண்ணாம, எப்படி 5 வருசமும் ஒரு நாள் கூட தவறாம கொள்ளையடிக்க முடிந்தது?🤔
கடந்த 5 வருசத்தில 3 தடவ question paper leak ஆகியிருக்கு, அப்போ என்ன முயற்சி எடுத்தாங்கலாம்?