பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?
சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல…
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட *துரோகிகள்* கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!
@INCTamilNadu
கலர் கலரா கதறல்கள்... இது ஒரு புது ரகம்.
கடைசியில் அவங்க ரேஞ்சுக்கு இறங்கி வந்துட்டாங்க.
திமுகவால் தவெக வை தமிழ் நாட்டிலும், இந்திய அளவில் பாஜகவையும் எதிர்க்க முடியலை போல.
பாவம் தமிழ் நாடு காங்கிரஸ் லெவல் தான் அவுங்க ஒர்த் போல.
பார்த்து ஏதாவது செஞ்சு விடுங்க
@manickamtagore@INCTamilNadu@TNCCITSMDept@SevadalTN
It wasn't all of sudden
January - 2.67%
February -3.36%
April - 3.37%
May - 4.18% (until dmk regime)
June - 5.11 % ( 20 days tvk govt)
September - 6.81%
Dmk boys and girls will hide in bunkers if we ask why inflation raised from 2.67% to 5% in dmk govt
Please use brain
தீய சக்தி திமுக = வதந்தி பரப்பும் Whatsapp University!
ஒரு Floor-ல 15 நிமிஷம் நடந்த சின்ன பழுதை
தமிழ்நாடு முழுக்க மின்வெட்டுனு
அவதூறு பரப்புனீங்களே!
இந்த கேவலமான அரசியல் தான்
உங்களை மக்கள் தூக்கி எறிய காரணம்!
தலைமை செயலகத்தில் Power Cut இல்ல,
திமுக மூளையில் தான் Power Cut!
பதவி பிச்சை என்ற வார்த்தையை பேச திமுக விற்கு தகுதி இருக்கிறதா...?
1967 பதவிப்பிச்சைக்காக பிராமண எதிர்ப்பை கைவிட்டு ராஜாஜி உடன் கூட்டணி வைத்த திமுக.
1971 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டு இந்திராகாந்தி உடன் கூட்டணி வைத்த திமுக.
1996 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் ஐ உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த திமுக.
1999 ல் பதவி பிச்சைக்காக அனைத்து கொள்கைகளையும் குப்பையில் வீசிவிட்டு பாஜகஉடன் கூட்டணி வைத்த திமுக.
2004 ல் பதவி பிச்சைக்காக மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த திமுக
2014 பொது தேர்தலில்பாஜக மிரட்டலால் கூடா நட்பு கேடாய் முடியும் என வெளியேறி பூஜ்யம் ஆன திமுக
2019 ல் மீண்டும் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து வென்ற திமுக
2021 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்த திமுக
2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து வென்ற திமுக
2026 ல் ஊழலால் தோற்ற பின் இப்படி பேசலாமா?
#பதவிபிச்சை_திமுக
ஏண்டா லுச்சாப் பயலே @MaduraiSBala அடுத்தவங்களை எல்லாம் ஜெயிக்க வச்சவங்க, ஏண்டா உங்க தலைவரை ஜெயிக்க வைக்க துப்பில்ல? இன்னும் எத்தன நாள்டா இந்த ஊள உதார் விட்டு திரிவிங்க?
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
College insde protest because congress supported / aliance partner is not ready to give permission... Double standard back Stabber's
@Cockroachisback@CJP_for_India@SauravDassss
முதுகெலும்பு இல்லாத திமுகவிற்கு முதுகெலும்பாக செயல்பட்டது கூட்டணி கட்சிகள்தான்.
ஆனால் கூட்டணி கட்சிகளை திமுக நடத்திய விதம் அயோக்கியத்தனமானது.
ஆபாசமாகப் பேசி கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப ஆபாச நதியை மறந்துவிட்டார்களா?
கருணாநிதி → உதயநிதி → நாளை இன்பநிதி..
தமிழக சகோதர சகோதரிகளுக்கு ஒன்று புரியவில்லை..
துரோகத்திற்கும் முதுகில் குத்துவதற்கும் அடையாளமான திமுக, காங்கிரஸை குறை சொல்வது எப்படி...?🤔
எப்படி பாஜக இந்தியாவின் சாபமோ, அப்படியே திமுக தமிழ்நாட்டின் சாபம்...
தேவையில்லாத ஆணி...
#திமுக_இல்லாத_தமிழ்நாடு நடந்தால் தமிழ்நாட்டிற்கு நலம்...