பதவி பிச்சை என்ற வார்த்தையை பேச திமுக விற்கு தகுதி இருக்கிறதா...?
1967 பதவிப்பிச்சைக்காக பிராமண எதிர்ப்பை கைவிட்டு ராஜாஜி உடன் கூட்டணி வைத்த திமுக.
1971 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டு இந்திராகாந்தி உடன் கூட்டணி வைத்த திமுக.
1996 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் ஐ உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த திமுக.
1999 ல் பதவி பிச்சைக்காக அனைத்து கொள்கைகளையும் குப்பையில் வீசிவிட்டு பாஜகஉடன் கூட்டணி வைத்த திமுக.
2004 ல் பதவி பிச்சைக்காக மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த திமுக
2014 பொது தேர்தலில்பாஜக மிரட்டலால் கூடா நட்பு கேடாய் முடியும் என வெளியேறி பூஜ்யம் ஆன திமுக
2019 ல் மீண்டும் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து வென்ற திமுக
2021 ல் பதவி பிச்சைக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்த திமுக
2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து வென்ற திமுக
2026 ல் ஊழலால் தோற்ற பின் இப்படி பேசலாமா?
#பதவிபிச்சை_திமுக
ஏண்டா லுச்சாப் பயலே @MaduraiSBala அடுத்தவங்களை எல்லாம் ஜெயிக்க வச்சவங்க, ஏண்டா உங்க தலைவரை ஜெயிக்க வைக்க துப்பில்ல? இன்னும் எத்தன நாள்டா இந்த ஊள உதார் விட்டு திரிவிங்க?
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
College insde protest because congress supported / aliance partner is not ready to give permission... Double standard back Stabber's
@Cockroachisback@CJP_for_India@SauravDassss
முதுகெலும்பு இல்லாத திமுகவிற்கு முதுகெலும்பாக செயல்பட்டது கூட்டணி கட்சிகள்தான்.
ஆனால் கூட்டணி கட்சிகளை திமுக நடத்திய விதம் அயோக்கியத்தனமானது.
ஆபாசமாகப் பேசி கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப ஆபாச நதியை மறந்துவிட்டார்களா?
கருணாநிதி → உதயநிதி → நாளை இன்பநிதி..
தமிழக சகோதர சகோதரிகளுக்கு ஒன்று புரியவில்லை..
துரோகத்திற்கும் முதுகில் குத்துவதற்கும் அடையாளமான திமுக, காங்கிரஸை குறை சொல்வது எப்படி...?🤔
எப்படி பாஜக இந்தியாவின் சாபமோ, அப்படியே திமுக தமிழ்நாட்டின் சாபம்...
தேவையில்லாத ஆணி...
#திமுக_இல்லாத_தமிழ்நாடு நடந்தால் தமிழ்நாட்டிற்கு நலம்...
இங்க என்ன ம"ரா புடுங்குறான் காங்கிரஸ் தலைவன்.. டபுள் standard..
ராகுல் பேர சொல்லி ஓசி கஞ்சி குடிக்கும் தமிழ்நாடு congress மந்தைகள். வீதிக்கு வாங்கடா தொடநடுங்கி பசங்களா .
ஒட்டு மொத்த இந்தியாவே ராகுல் காந்தியோடு டெல்லியில் போராட்டம் நடத்துது
இங்க ஒப்பாரி கும்பல் இம்சை தாங்க முடியல….
விமர்சனகளுக்கு பதில் சொல்லலாம்..
பொச்செரிச்சலுக்கு மருந்து தடவ முடியாது 🙂
மகன் மருமகன் மகள் மனம் கவர்ந்தவர்.
ராகுல் ராபர்ட் வாத்ரா பிரியங்கா, யாருக்கு மனம் கவர்ந்தவர் யார இதுக்கும்? அடிக்கடி இத்தாலி போறானுங்க அங்க போன தெரியும். இதுங்களுக்காக பல அமைச்சர்களை பல கட்சிக்கு கொடுத்து காலில் விழுந்து 10ஆண்டுகள் ஆட்சியை நடத்தியவர் யாருனு ஊருக்கே தெரியும்.
அடேய் கோமாளி கூட்டமே திமுகவோடு கூட்டணி வேண்டாம் என்று முதன் முதலில் கூறியதே தலைவர் @manickamtagore அவர்கள் தான்
அவர் எப்படி டா சொல்வாரு நாதாரி பயலே
கொஞ்சமாவது மண்டையில மூளை இருந்தா இப்படி ஒரு கேள்வி கேட்பியா
வணக்கம் நேயர்களே...🙏🙏🙏
அடித்த அடியில் கொத்தடிமைகள் இன்னும் விடாது பித்து பிடித்து அழுது கதறிக்கொண்டு இருப்பதால், இன்று மாலை 7.30 மணிக்கு இணையவெளியில் நடைபெற இருந்த
🔥🔥🔥கொத்து புரோட்டாவும் கொளத்தூர் குருமாவும் 🔥🔥🔥
நிகழ்ச்சி புதன் கிழமை மாலை 7.30 மணிக்கு தள்ளி வைக்க படுகிறது.
அழுதால் மனம் இலகுவாகும் . மீண்டும் மிதி வாங்க தெம்பு வரும் . அழுவதற்கு கூட நேரம் கொடுக்காமல் அடிக்கும் அளவு காங்கிரஸ் கொடூரமானவர்கள் அல்ல...
எந்த நாயும் உங்கள சேத்துக்கல india அளவில், உங்கள பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சி பிஜேபி பகையை வாங்கி கட்டிக்கொண்டு.
44 MP வச்சி கேக்க நாதி இல்லாம இருந்தீங்கடா கள்ள உறவு காங்கிரஸ் காரங்களா. செட் ஆகாது னு கல்யாணத்துக்கு முன்னாடி போன பரவாயில்ல கல்யாணம் முடிஞ்சப்புறம் போன அர்த்தம் வேற
திமுகவினருக்கு ஒரு விஷயத்தை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!
காங்கிரஸின் ஆதரவு தேவைப்பட்டபோதெல்லாம் கூட்டணி அமைத்துக்கொண்ட திமுக, இன்று காங்கிரஸின் பங்களிப்பையே மறந்துவிட்டுப் பேசுவது நியாயமா?
2004, 2009-ல் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசில் திமுக முக்கிய அமைச்சரவைக் பொறுப்புகளைப் பெற்றது. மத்திய அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டது.
2006-ல் திமுக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் கருணாநிதி ஆட்சி அமைத்தார்.
2019-ல் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை வென்றது. 2024-ல் 39 இடங்களையும் வென்றது. அந்த வெற்றிகளில் காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
திமுகவின் தேர்தல் வெற்றிகளில் காங்கிரஸின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த காலங்களில் திமுக பெற்ற வெற்றிகளையும், அந்தக் கூட்டணியால் கிடைத்த அரசியல் பலன்களையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது!
ஆனால், 2G விவகாரம் எழுந்தபோது UPA அரசின் நம்பகத்தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் அரசியல் பாதிப்பை காங்கிரஸும் எதிர்கொண்டது. 2017-ல் அந்த வழக்கில் A. ராஜா, கனிமொழி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் நேர்மையாகக் குறிப்பிட வேண்டும்.
இங்கே என் கேள்வி ஒன்றுதான்: அரசியல் ஆதாயங்களைப் பகிர்ந்துகொண்டபோது கூட்டணி; அரசியல் நெருக்கடிகள் வந்தபோது பொறுப்பைப் பற்றிய விவாதம் மட்டும் ஏன் ஒருதலைப்பட்சமாக இருக்க வேண்டும்?
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தபோது கிடைத்த வெற்றிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் திமுக, காங்கிரஸின் பங்களிப்பையும் அதற்குரிய மரியாதையையும் ஏன் மறந்துவிடுகிறது?
கூட்டணி என்பது அரசியல் வசதிக்கான உறவு மட்டுமல்ல; பரஸ்பர மரியாதைக்கான உறவும் கூட!
காங்கிரஸை விமர்சிப்பதற்கு முன், காங்கிரஸுடன் இணைந்து பயணித்த திமுக தனது வரலாற்றையும் நினைத்துப் பார்க்கட்டும்!
@DMKITwing@arivalayam@TRBRajaa@Udhaystalin@UdhaystalinOffl
#Congress #DMK #TamilNaduPolitics #UPA
மக்கள் பெருசா எதிர்பார்த்து கவர்ச்சி பின்னாடி போறதும் dmk வா தேடி வரதும் புதுசு கிடையாது. ஒருத்தனுக்கு சோறு போடுறதும் கண்ணாடி போடுறதும் மாற்றம் இல்லைனு சீக்கிரம் மக்களுக்கு புரியும். இது இன்னைக்கு யூனிட் 35rs, இதெல்லாம் எடுத்து பேசணும் எவ்வளவு லாஸ் னு compare பண்ணனும்..
கோட்பாடில்லாத கூட்டம் அழிவு உறுதியான admk ஆளுங்களே வந்து dmkla சேருவாங்க.
Tvk ஒன்னும் பெரிய சக்தி இல்லை 6மாசம் தான், அவனுங்க ஆட்சி லட்சணம் அப்படி குறிப்பா ஆதவ், நிர்மல் ரெண்டு பேர் போதும் கெடுக்க. எதிர் கட்சி வேலையை சரியா செஞ்ச போதும்.
உள்ளாட்சி,MP தேர்தல் முக்கியம்.
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late.
@mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம்.
தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன?
இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
Results என்ன தெரிவிக்கிறது?
Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது".
திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன.
"கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம்.
"கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
ஆனால் Tvkயின் MLAs count 109 ஆகிவிட்டது.
ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.
"விஜய் மக்களிடம் மேலும் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும்.
இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா?
"Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின் துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுநர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை?
"Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்.
அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் Tvk "திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம்.
எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது.
தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது.
எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்று பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும்.
@arunpan10833153@teacharrgekadai@keyan_sv@Udhay2050@DravidamForever@GiriKum85611536@Tamil_tup@Elan87932021@AdhavanDMK@sakthivignesh88@marimithra@proshirfan@neo_countermani@Eagle111084@d_rajkabur