கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஊர்க்கிளை, நகர-பேரூர் வட்ட @dmk_youthwing பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பெயர்-முகவரி அடங்கிய முரசொலி சிறப்பு இதழை மாவட்ட செயலாளர் அண்ணன் @yprakash_mla, மாவட்ட அமைப்பாளர் @dmk_ps &துணை அமைப்பாளர்களிடம் இன்று ஒப்படைத்தேன். நன்றி.
Here is the kick ass title track of #KuruthiAattam
All the best machi @sri_sriganesh89 ⚡
Congratulations team
@Vatsanhere @iamkannaravi
https://t.co/iA4FRhigOd
நீரின்றி அமையாது உலகு என்பது குறள் வாக்கு!
சென்னை நகரின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம். நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அத்தகையதே!
அத்திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தேன்.
With our brethren in Kerala affected by torrential rains and floods, DMK Charitable Trust donates 1 crore INR for the efforts undertaken to alleviate their suffering. Let's embrace humanity and support them in this time of need. #KeralaFloods
என் மனதிற்கினிய #KolathurVisit-ல் இன்று மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
மேலும், @tmbankltd சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உதவிகளையும், மாநகராட்சிப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அளித்தேன்.
.@UN நிர்ணயித்திருக்கும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாய்ராம் பள்ளி மாணவர் சர்வேஷ் குமரி வள்ளுவர் சிலையிலிருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான் ஓடியிருக்கிறார்.
அவரைப் பாராட்டி, மாபெரும் தமிழ்க் கனவு புத்தகம் வழங்கினேன்.
Fantabulous performance from @ChennaiIPL!
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove#IPLFinal
ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர்பெற்று; பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்!