#Angikaaram
ஒவ்வொரு பதக்கத்துக்கு பின்னாடியும் ஒரு வலி இருக்கும்...
அதே மாதிரி அதை வாங்க பல போராட்டங்கள் இருக்கும்.
அந்த போராட்டம் தான் இந்த அங்கீகாரம்...
இன்று முதல் திரையில் ✌️
Very happy and emotional to see my former AD @jpthenpathiyan coming forward with #Angikaaram.
The trailer looks intense, honest and very promising. Really excited and looking forward to watching the film on screen.
Heartfelt congratulations to Thenpathiyan and my best wishes to @KJRUniverse, @swastik_visions & @GhibranVaibodha for bringing this film to life. ✨
🎥 https://t.co/dLivTVa2wU
உண்மைய சொல்லுனும்னா நேத்து இந்த video என்னோட TL ல வந்துச்சு ஆனா எனக்கு பாக்க புடிக்கல..
இன்னிக்கி நெறய பேர் புகழ சரி என்ன தான் பண்ணி வெச்சருக்காங்கன்னு பாத்தேன்🤣🤣🤣🤣
Yow யாருயா இவனுங்க🤭🤭
🤣🤣🤣🤣🤣
அதுவும் வாய பொத்தும் scene லாம்...
🤣🤣அடேய்🤣🤣