@georgeviews வயித்து பிழைப்பு.. இத���ல வர்ற காச வச்சிதான் ஜார்ஜ் குடும்பம் கஞ்சி குடிக்குது.. தப்பா ஏதாவது போடணும்.. நிறைய கமெண்ட்ஸ் வாங்கி நல்லா சம்பாதிக்கணும்.. வாழ்த்துகள் டா
`மாஸ்டர்' பிளான்
தமிழகம் முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு மாஸ்டர் பிளான். இதற்கான திட்டத்தை தயாரிக்க ஆலோசகரைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் வெளியீடு
#CMVijay#tender#thanthitv
தவறான கருத்து.
Kievan Rus', a federation of East Slavic and Finnic territories ruled by the Varangian (Norse) Rurikid dynasty. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வைகிங் Rus உருவாக்கிய நாடு ரஷ்யா. இப்பவும் ரஷ்யா என்பது ஸ்வீடிஷ் மொழியில் Rus Land.