I don’t usually interact with this guy but oh man “மத்தியில் மோடி, மாநிலத்தில் அண்ணாமலை”.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆதரிச்சா தான் சித்தாந்த தூய்மை, வேற வேற கட்சி ஆதரிச்சா அது கேவலம்னு க்ளாஸ் எடுத்த அதே வாய் இன்னைக்கு இப்டி 🤡
சவுக்கு ஷங்கர் நம்ம கட்சி அசிங்கமா பேசுறான்
அவன் ஒரு பீடை.. அதிமுக நல்லா இருக்கு.... எடப்பாடியர் great சொன்னான்.. நாம நடு தெருவுக்கு வந்துட்டோம்
So யாரும் சவுக்கு ஷங்கர் திட்டாத்தீங்க
அவன் இன்னும் நல்லா அசிங்கமா திட்டட்டும்..
நம்ம கட்சிக்கு நல்லது நடக்கும்
எனக்கு தெரிந்து கடைசியாக புதிய திட்டமாக, புத்தம் புதிய திட்டமாக திட்டங்கள் உருவானது 2017 -21 அதிமுக ஆட்சியில்தான்..!
அதன் பின்னர் வந்ததெல்லாம் மேம்பாடும், பெயர் மாற்றமுமாய்தான் இருக்கிறது. சில திட்டங்கள் புதியது போல இருந்தாலும் அது பழைய திட்டம் எதையாவது கிடப்பில் போட்டுவிட்டு அதற்கு பதிலாகவே வந்துள்ளது. புதிய சிந்தனையுடன் புதிதாக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்கள் எதுவும் உருவாகவில்லை...
தப்பா இருந்தா சொல்லுங்க..!
Number of AWPS police station : 244
Number of female police personnel : 27000.
Budget allocation for police force in 2025-26 : 13342 crores.
What exactly changed now?
சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மே 6, 2026 முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடியது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது மே 6, 1996 திமுகவிற்கு இருந்தது ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஹூண்டாய் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய காரணம் அதிமுக அரசு.
I pity for your political knowledge. Influencer வெச்சு கட்சி முடிவு எடுக்குது அப்படின்னு நம்புற அளவுக்கு இருந்தா என்னத்த சொல்றது. Annamalai was the primary reason for the breakup of alliance in 2024. Anbumani went with BJP at 11th hour and it costed both the parties.
கள்ளம் கபடம் இல்லாத இவரோட மனசுக்கு தான் இன்னைக்கு 1.30 கோடி தொண்டர்கள் ஐயா @EPSTamilNadu பக்கம் இருக்காங்க .
சட்டமன்றம் , பிரச்சார கூட்டம், செய்தியாளர் சந்திப்பு இப்படி ஒரு இடம் விடாம உனக்காக @SavukkuOfficial முதல் குரல் குடுத்த மனிதர்
வயது -72 🫡
Somebody tell this fellow even if for argument sake ADMK &DMK discussed about an alliance what is wrong or illegal about it?Any political party will discuss and weigh various options in times of uncertainty which is normal. And why should EPS agree for making thiruma as CM?
வேற ஒண்ணும் இல்ல.
கடந்த இரண்டு நாளாக மீடியா முழுக்க@MaridhasAnswers பற்றிதான் பேசிட்டு இருக்கு.
நமக்குக் கிடைக்க வேண்டிய அட்டென்ஷன் எல்லாம் அங்க போயிடுச்சேன்னு கவலை. அதான் தன்னோட இருப்பை ஞாபகப்படுத்திக்கவும், தனக்கான ஸ்பாட்டை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த ட்ராமாவெல்லாம் அரங்கேற்றுறாரு…
ஆவடி காமராஜ் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள HRC பியூஸ்கள் திருடப்பட்டதால், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) உதவி பொறியாளர் (AE) நேற்று காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
In 1991-96 TN police create three units
CSG - Coastal security Group
Patrolling second largest coast and to coordinate with Coast Guard. First in country
STF - Special Task Force
Trained to operate in forest, hills for extended period.
SSG - Special Security Group
To provide security to CM and immediate family members modelled after SPG
AWPS - All women police station
To create atmosphere for women to approach police
They safeguarded TN and prevented terrorist activities that plagued rest of the country till mid 2010s.
No grand inauguration held for these units.
First it was targeted attacks on senior BJP leaders who had served the party for decades
Now it is on PM Modi and Amit Shah, who gave every support possible
Whether a "war room" exists or not is open to debate. What is undeniable is the rabid mob mentality of followers that targets anyone they feel is standing in the way of a personality cult
@narendramodi@AmitShah@AmitShahOffice@PMOIndia@BJP4India@blsanthosh
@EkanAnekan@PrawinGaneshan அதேதான்ங்க இன்னும் சொல்லப்பட்ட 4 லட்ச ரூபாய் கைக்கடிகாரத்துக்கே போலி second hand bill பதிலாய் வருகையில் இதில் எல்லாம் உண்மையான் பதில் வருமா
@IamArugan@siddusayss It’s true , but we don’t have any one else who could have done that either
All around him(Not his own group, but whomever ha had just inherited from Madam JU) were all selfish and much worse
@IamArugan@siddusayss No one believed as such , JJ was no MGR and EPS was no JJ
But as the GS he deserves respect and his decisions carry weight , he has proven his loyalty to the party and led the party in tough times
We have to consider that unlike MKS he hasn’t inherited any network