Top Tweets for #LibraryScam
@ShalinSpeaks "நூலக ஊழல் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யச் சொல்லி இருக்கிறது. ஊழல் மாபியாவிடம் நக்கிப்பிழைக்கும் எச்சில் பொறுக்கிகள் பதில் சொல்வார்களா ? #PeriyarArivulagam #AIScam #DMKAIScam #LibraryScam #ChennaiRains #Deepavali #DMKBookScam #ADMKBookScam"
@tamilravi "நூலக ஊழல் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யச் சொல்லி இருக்கிறது. ஊழல் மாபியாவிடம் நக்கிப்பிழைக்கும் எச்சில் பொறுக்கிகள் பதில் சொல்வார்களா ? #PeriyarArivulagam #AIScam #DMKAIScam #LibraryScam #ChennaiRains #Deepavali #DMKBookScam #ADMKBookScam"
நூலக புத்தக கொள்முதலில் ஊழல் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிர்ச்சி
#tamiljanam | #avadi | #libraryscam | #bookprocurement | #corruptionallegations | #newsupdate
@S_F_I_T "நூலக ஊழல் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யச் சொல்லி இருக்கிறது. நூலக ஊழல் மாபியா பதில் சொல்வார்களா ?
https://t.co/KFelEUbk7a
#PeriyarArivulagamSCAM #LibrarySCAM #AISCAM
"நூலக ஊழல் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யச் சொல்லி இருக்கிறது. ஊழல் மாபியாவிடம் நக்கிப்பிழைக்கும் எச்சில் பொறுக்கிகள் பதில் சொல்வார்களா ? #PeriyarArivulagam #AIScam #DMKAIScam #LibraryScam #ChennaiRains #Deepavali #DMKBookScam #ADMKBookScam" / X
நூல் பரிந்துரை
இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்)
எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன.
டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது.
மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது.
ஆக மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும்.
அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும்.
அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும்.
இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது.
கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை)
க்டைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது.
மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன.
நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்.
நூலக ஊழல் :
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யச் சொல்லி இருக்கிறது.
ஊழல் மாபியாவிடம் நக்கிப்பிழைக்கும் எச்சில் பொறுக்கிகள் பதில் சொல்வார்களா ?
#PeriyarArivulagam #AIScam #DMKAIScam #LibraryScam #ChennaiRains #Deepavali #DMKBookScam #ADMKBookScam
@A_n_b_e_S_i_vam மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக் கணக்கான ரூபாய் ஊழல்..
பீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான நூல்கள் கலைஞர் நூலகத்திலும் உள்ளன. அவை அனைத்தும் அறிவியல், கோட்பாடுகள் சார்ந்த ஆங்கில நூல்கள்.
#PeriyarArivulagam
#LibraryScam
#ChennaiRains
#Deepavali
#AIScam
@DrGanesh_Japan மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக் கணக்கான ரூபாய் ஊழல்..
பீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான நூல்கள் கலைஞர் நூலகத்திலும் உள்ளன. அவை அனைத்தும் அறிவியல், கோட்பாடுகள் சார்ந்த ஆங்கில நூல்கள்.
#PeriyarArivulagam
#LibraryScam
#ChennaiRains
#Deepavali
#AIScam
#dmkvstvk
டி.வி. டிபேட் லைவ்-ல் நான் தடுமாறிய தருணம்! ( நேற்று நியூஸ் 7 சேனலில்)
# 'கொள்கை எதிரியும்.. கொத்து புரோட்டாவும்' புத்தகத்தை எழுதிய உமா கிருஷ்ணன் யார்.. தெரிந்தவர் சொல்லுங்கள் :(
#PeriyarLibrary #tvk #trishavijay #vijay #libraryscam
#அகல்விளக்கு துணைகொண்டு
@arivalayam
#அறிவொளி ஏற்றி கொள்ளை
#aiscam #LibraryScam #AIScam #dmk @ShalinSpeaks

அருகே உள்ள நூலகங்களுக்குச் செல்லுங்கள்.
போலி புத்தகங்கள், AI புத்தகங்கள், தேவையற்ற Tamil, English புத்தகங்கள், அதிக விலை ஊழல் புத்தகங்களை கண்டறிந்து அது பற்றி எழுதுங்கள்.
Pls take books photo.
#PeriyarArivulagam
#AIScam
#DMKAIScam
#LibraryScam
#ChennaiRains
#Deepa
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக் கணக்கான ரூபாய் ஊழல்..
பீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான நூல்கள் கலைஞர் நூலகத்திலும் உள்ளன. அவை அனைத்தும் அறிவியல், கோட்பாடுகள் சார்ந்த ஆங்கில நூல்கள்.
#PeriyarArivulagam
#LibraryScam
#ChennaiRains
#Deepavali
#AIScam
#Madurai கலைஞர் நூலகத்திலும் ஊழல் :
ஆங்கில புத்தகங்கள் செக்ஸனில் தான் நிறைய
பூதங்கள் இருக்கின்றன..
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#PeriyarArivulagamSCAM
#TVKVijay
#tvkvsdmk
#SceneDiwali
#Deepavali2026
#Deepavali
#LibraryScam
@ProfSumathi உங்கள் ஊரில் உள்ள/அருகே உள்ள நூலகங்களுக்குச் செல்லுங்கள்.
போலி புத்தகங்கள், AI புத்தகங்கள், தேவையற்ற Tamil, English புத்தகங்கள், அதிக விலை ஊழல் புத்தகங்களை கண்டறிந்து அது பற்றி எழுதுங்கள்.
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#ChennaiRains
#LibraryScam
https://t.co/BBiSglMFYh
One more agal vilakku pathipagam book from kannimara library.
Book was sealed on Jan 2025.
See the sentence formation 🤷. Could be AI generated.
@OGPrasanna @TVKHQITWingOffl

உங்கள் ஊரில் உள்ள/ அருகே உள்ள நூலகங்களுக்கு செல்லுங்கள்.
போலி புத்தகங்கள், AI புத்தகங்கள், தேவையற்ற Tamil, English புத்தகங்கள், அதிக விலை ஊழல் புத்தகங்களை கண்டறிந்து அது பற்றி எழுதுங்கள்.
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#ChennaiRains
#LibraryScam
#Deepavali
#Diwali2026
One more agal vilakku pathipagam book from kannimara library.
Book was sealed on Jan 2025.
See the sentence formation 🤷. Could be AI generated.
@OGPrasanna @TVKHQITWingOffl

உங்கள் ஊரில் உள்ள/ அருகே உள்ள நூலகங்களுக்கு செல்லுங்கள்.
போலி புத்தகங்கள், AI புத்தகங்கள், தேவையற்ற Tamil, English புத்தகங்கள், அதிக விலை ஊழல் புத்தகங்களை கண்டறிந்து அது பற்றி எழுதுங்கள்.
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#ChennaiRains
#LibraryScam
#Deepavali
#Diwa
#Madurai கலைஞர் நூலகத்திலும் ஊழல் :
ஆங்கில புத்தகங்கள் செக்ஸனில் தான் நிறைய
பூதங்கள் இருக்கின்றன..
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#PeriyarArivulagamSCAM
#TVKVijay
#tvkvsdmk
#SceneDiwali
#Deepavali2026
#Deepavali
#LibraryScam
#Madurai கலைஞர் நூலகத்திலும் ஊழல் :
ஆங்கில புத்தகங்கள் செக்ஸனில் தான் நிறைய
பூதங்கள் இருக்கின்றன..
#PeriyarArivulagam
#PeriyarLibrary
#PeriyarArivulagamSCAM
#TVKVijay
#tvkvsdmk
#SceneDiwali
#Deepavali2026
#Deepavali
#LibraryScam
நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு: விசாரணை தொடக்கம்!
#LibraryScam #FakeBooks #DVAC #TVK #DMK #TamilNaduNews #gemtv

https://t.co/7HDaHfZD5j
ஒரே முகவரியில் 20 பதிப்பகங்கள்
#libraryscam
சிக்மா பிரிண்டர் வெளியிட்ட த்ரிஷா விஜய் புத்தகம்? - பரந்தாமன் கேள்வி
#Paranthaman | #PeriyarArivulagam | #LibraryScam | #TVK | #DmkAIScam | #ETVBharattamilnadu
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers









