🚨 BIG BREAKING
ED uncovers assets worth nearly ₹500 crore during its probe into the alleged ILLEGAL coal mining case in Dhanbad, Jharkhand.
Movable assets worth over ₹160 crore have also been SEIZED.
“Hindus, we are chopping and cooking your Gau Mata. Do you wanna eat?” — says Javed & wife Washima in Baghpat, UP.
They openly challenged: “If Hindus have guts, then stop us.”
Police arrested Washima on the spot.
Javed opened fire while fleeing, got injured in the encounter and was arrested.
TMC leader Sontu Mondal's mother from Bairampur in Bangaon was seen pleading at a BJP leader's feet to SAVE her son from jail.
Her son allegedly ASSAULTED BJP workers and FORCED many of them to flee their homes during the 2021 post-poll violence.
— Karma always hits hard.
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
BIG NEWS 🚨 IndiGo Flight carrying 161 passengers makes emergency landing at Delhi Airport due to Engine Failure.
All passengers evacuated safely.
The flight, Boeing 737 aircraft 6E 579, was travelling from Visakhapatnam to Delhi.
BIG NEWS 🚨 Ajmer court sentences Mohammad Ismail lifetime imprisonment for an acid attack that left a girl with severe vision loss and her mother with serious burns.
செய்தியாளர் மீதான திமுகவினரின் தாக்குதல்... மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்...
இன்று சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ்தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், செய்தியாளர் ராஜேஷ் மீது நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது...
1/N
கும்பகோணம் மகாமகம் குளத்தில் அதன் புனிதன்மை கெடுவது போல் கழிவு நீர் கலக்கும் வீடியோ சமூக வளைதலத்தில் பரவிவருகிறது.அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்து அறநிலையத்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்?
மீண்டும் தலைதூக்கும் மத வன்முறை..
கர்நாடகா பாகல் கோட்டையில் சத்திரபதி சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் மசூதி வழியாக சென்றபோது மசூதியில் இருந்து கற்களை வீசி கலவரம்!
காவல் கண்காணிப்பாளர் மீது செருப்பு வீச்சு! இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டுப் படுகாயம்!
காய்கறி வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!
இந்துக்களின் ஊர்வலங்கள் மீது தாக்குதல் மதவெறியாட்டம். இதனை ஒடுக்க மத்திய புலனாய்வு துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்...
#karnataka #bagalkot #ChhatrapatiShivajiMaharajJayanti #Muslims #stonesthrow #HinduMunnani
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களை, இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அண்ணன் திரு @HRajaBJP அவர்கள் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசப் பணியில், மக்களுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இந்த சிறு ஓய்வு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்லாண்டு பணியாற்ற நிச்சயம் உத்வேகம் தரும்.
@SRSekharBJP@imkarjunsampath