Lawyer||
United Fans Of Thalapathy Vijay||
Karthi ||
AlluArjun||
வாழ்க தமிழ்||
வளர்க தளபதி ||
Tamilian Stock- TVK ian ❤️💛💗
paid by Route Mafia 2lacs/Month
பரந்தூர் விமான நிலையம் வந்தா
பரந்தூர் ஏறி , விவசாய நிலம் அழிவது மட்டுமல்ல
மக்களின் வாழ்வாதாரமும் அழியும்
சென்னை மக்களின் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் ஆபத்து ஏற்படும்
8 - 10 cm மழை பெஞ்சாலே சென்னை மூழ்கிவிடும் ஆபத்தும் வரலாம்
தமிழ்நாட்டின் முதல்வர் @CMOTamilnadu@TVKVijayHQ விஜய் எடுக்கும் முடிவு மக்களின் நலனை கொண்டு எடுக்கும் முடிவு
ரியல் எஸ்டேட் மாபியா களுக்கு எதிரான முடிவு
#Paranthur #Airport
Source : @vikatan
As per protocol, Mayor Priya had the right to light the ceremonial lamp in a municipally funded school.
But the question is not about who lit the lamp first. The issue is that she could have invited the local MLA next to participate in that event, but she chose IAS officer to light it up by deliberately avoiding MLA shen she raises her hand to light it up.
She says she acted according to protocol. However, there is no protocol that says the order must be Mayor → IAS Officer → MLA.
That is why many people are asking whether the MLA was deliberately ignored. If such a protocol exists, it should be clearly shown to the public.
ஓ... மேயர் பிரியா மீது எந்தத் தப்பும் இல்லையாம்!
பாவம், MLA-வை தலைமை விருந்தினராக அழைத்துவிட்டு, மெழுகுவர்த்தி கூட ப்ரோட்டோகால் படி கொடுக்காமல் அவமானப்படுத்தியது தப்பே இல்லையாம்.
தான் செய்தது தவறு இல்லை என்று, "ப்ரோட்டோகால் படிதான் செய்தோம்" என இல்லாத ப்ரோட்டோகால்களை உருவாக்கியதும் தப்பே இல்லையாம்.
பிறகு மற்றொரு பள்ளி நிகழ்ச்சியில் அதே பிரியா, MLA-விடம் மெழுகுவர்த்தி கொடுத்ததும், சுயமரியாதை காரணமாக MLA அதை வாங்காமல் பின்வாங்கியதும் நடந்ததே.
ஆனா... மேயர் பிரியா பாவம், எந்தத் தப்பும் பண்ணலையாமே!
Appreciate the attitude of Ms Pallavi, TVK's MLA Pallavi TVK nagar .
Such a sharp contrast to Mayor priya.
Don't think Ms Pallavi had any god father or was born with silver spoon. Proud of her.
@MR_PALLAVI_TVK
@polimernews எந்த ப்ரோட்டோகால்ல முதல்ல IAS, பிறகு MLA வந்திருக்கு? காட்டு பாப்போம்.???
திமுக Protocolணு வேணும்னா புதுசா போட்டோ எடிட் பண்ணி தூக்கிட்டு வா.
மேயர் பிரியா செய்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எத்தனை முறை விமர்சனங்கள் வந்தாலும் திருந்துவதாக இல்லை.
திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதே இந்த கூட்டம்தான்!
பல்லவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA என்ற குறைந்தபட்ச புரிதல் கூடவா உங்களுக்கு இல்லை?
@arivalayam@DMKITwing