@vedhavalli_13 மழை 🌧️ ஆரம்பிச்சிருச்சு ரெட் 🔴அலர்ட் விட்டுட்டாங்க மழை 🌧️செய்திகளை தொகுத்து வழங்க எங்கிருந்தாலும் புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வரவும் நீங்கள் வாசிக்கும் அந்த மழை செய்திகளை கேட்க ஆவலாக உள்ளோம் 🫡
@news7tamil நாய் மைண்ட் வாய்ஸ் நான் கூட நம்ம லவ்வர் 🐕🦺 தான் நிக்குதுன்னு பார்த்தேன் பார்த்தா அது 🐆சிறுத்தை எடுத்தேன் பாரு ஒரு 🐕🦺 ஓட்டம் எங்கேயும் நிக்கலையே 🐕🦺
@PTTVOnlineNews திருப்பதி ஏழுமலையானை அனைத்தையும் நீ பார்த்துக் கொண்டுதான் ஐயா இருக்கிறாய் இது என்ன சோதனை இது யார் செய்த தவறு தக்க தண்டனை நீதான் சுவாமி கொடுக்க வேண்டும் ஸ்ரீனிவாசா கோவிந்தா கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா உன்னை நம்பி தான் ஐயா இருக்கிறோம்