விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட���டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.
ரஜினி மக்கள் மன்ற மாநில இள���ஞரணி செயலாளராக சாமுவேல் சர்ச்சில் நியமனம்; மாநில மகளிரணி செயலாளராக காயத்ரி துரைசாமியை நியமித்து ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு
@rajinikanth
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - தலைவர் ரஜின���காந்த்