Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
முன்பு ஸ்ரீரங்கம். இப்பொழுது காஞ்சீபுரம்.
பலர் புலம்புவது காதில் கேட்கிறது. "நம் தேவராஜனை பெருமாளை இனி சேவிக்க இயலாது" என்பது எல்லோர் புலம்பலின் சுருக்கம்.
பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து பெருமாள் திருமேனியை பாழ் செய்துவிட்டனர் என்கின்றனர். பெருமான் மடுமல்லாமல் உபய நாய்ச்சிமார்களின் திருமேனியும் முன்பு போலில்லை என்கின்றனர்.
என்ன நடந்ததது உள்ளே?!
@RameshOffcl உள்ளே என்ன நடந்தது என்பதை உலகிற்கு சொல்ல வேண்டும்.
ஜடிபந்தனம் நடந்த போது எடுத்த வீடியோவை பொது வெளியில் வைக்க வேண்டும்?!
இதைச் செய்த ஸ்தபதி யார் என்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும்.
அயோத்தியில் ஸ்ரீராமபிரான் விக்ரஹத்தை செய்தவரை உலகம் எவ்வாறு போற்றியது?!
ஆனால் இதைச் செய்தவர்கள் யார்?
ஜடிபந்தனத்தின் போது உள்ளே ஏன் ஆசார்யபுருஷர்களை அனுமதிக்கவில்லை.
ஏன் திவ்யபிரவந்தம் சேவிக்க அனுமதிக்கவில்லலை.
அனுமதி இல்லை என்று சொன்னவன் யார்?!
உள்ளே யார் யார் இருந்தனர்.
என்ன என்ன செய்யப்பட்டது என்ற விவரம் முழுவதும் உலகிற்கு தெரிய வேண்டும்.
உலகத்தார் புலம்பல் ஒவ்வொன்றும் இதற்கு காரணமானவர்களின் குடும்பத்தை மிகவும் பாதிக்கும் என்பதை நம்பிக்கை உள்ளவர் அறிவர்.
பக்தர்களின் புலம்பல் சாபமாகும் என்பது நம்பிக்கை.
இங்கே நடந்தது என்ன என்று இன்று தெரியாமல் போனால் என்றும் தெரியாது என்று நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
கைவிட்டு போகும் முன் ஜடிபந்தன வீடியோசை யுட்யூபில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உள்ளே என்ன நடந்தது என்பதை ஆசார்யபுருஷர்கள் கேட்க வேண்டும்.
இது நடக்கவில்லை என்றால் இத்தோடு எல்லாவற்றையும் மூடை கட்டிவிட்டு நான் க்ருஷ்ணா ராமா என்று கிடக்க முடிவு செய்துள்ளேன்.
ஆசார்யபுருஷர்களுக்கு இஷ்டமில்லாத ஒன்றை என்னால் சரி செய்ய இயலாது.
அவர்கள் இல்லாமல் இவை சரி ஆகா!
அவர்கள் அமைதி அருவருப்பாக உள்ளது.
இதற்குமேல் என்னால் செய்ய எதுவும் இல்லைம். இனி "அவன் திருவுள்ளம்" என்று இருகையை தூக்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
சிறை சென்றாகிவிட்டது. இனி என்ன செய்ய இயலும் என்னால்?!
ஜெய் ஸ்ரீ ராம்!
வாக்குப் பதிவு சதவிகிதத்தில் பெரிய வேறுபாடு இல்லைதான்.
ஆனால் பதிவின் வேகம் அபரிமிதமானது. 5 மணிக்குள் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
#TNElections2026
ஹிந்துக்கள் இருக்கக் கூடாது, அனைவரும் அந்நிய மதத்திற்கு மாற வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் திராவிட கழகத்திற்கு, சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் ஹிந்துக்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.!
நாங்கள் ஏழை..
*"எங்கள் வீட்டில் வெள்ளி பீரோ தான் உள்ளது"*
*"தங்க பீரோ வாங்க வேண்டும்"* என ஆசையாக உள்ளது. அதனால் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..
PRTC பேருந்தில் ஏறினேன். பெருமகிழ்ச்சி, காரணம் 2×2 இருக்கைகள். மொத்தம் 49+2 இருக்கைகள் மட்டுமே. @tnstc_setc ன் 3×2 பேருந்தில் துன்பமாக பயணம் செய்தே பழக்கப்பட்டவனுக்கு இது ஜாக்பாட் தான். நல்ல வசதி. நிர்வாகம் கவனிக்க.
@tnstc@tnstcbus#prtc@sivasankar1ss@mkstalin@udhaystalin
@IRCTCofficial@irctcsouthzone@GMSRailway At Mayiladuthurai Junction MV, even though railneer was available, they are refused to sell and promoting local brands. Pls enquire and take action.
@AnshithaPrincey This will cause death... Very dangerous... Never ever try this at home...
Wire melt aagi conductions start aagirum..
Chances for fire, or electrocution ..
Paal cooker use pannunga arivu medhavigala... Usura vangadhinga...
Tamil language has one of the rich ancient literature in the world. Thiruthondathogai (திருத்தொண்டத் தொகை) written by Sundarar. It talks about Sivan Adiyars, presiding Periya Puranam. Sundarar born in Thirunavalur, Kallakurichi dt.
Video- Komal Sekar, YT, Singer Mitraroopini