For many Indians, personal transport reflects aspiration and everyday progress.
In my first Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on ethanol-blended fuels, its impact on vehicles, the withdrawal of E10 petrol, and consumer safeguards.
These issues were addressed by the Hon. Minister of Road Transport & Highways @nitin_gadkari. The transition must remain informed, fair, and consumer-conscious.
தினம் ஒரு செய்தி 232: என் தலைவர் #KamalHaasan சொல்லுக்கிணங்க
"உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்". -கார்ல் மார்க்ஸ்
நார்வே செஸ் தொடரில் உலகின் டாப் வீரர்களை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தம்பி பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது இந்த அசாத்தியமான வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. உங்களது சதுரங்கப் பயணம் இன்னும் பல சிகரங்களைத் தொடட்டும் !
ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு... கமலுக்கு 100 நல்ல படம் இருக்குது... எம்ஜிஆருக்கு 200, 300 நல்ல பாட்டு இருக்கு... 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு?...
- சீமான்
கவர்ச்சி சொன்னவுடன் கோபம் வருகிறது மக்களுக்காக நீங்க என்ன சாதனை செஞ்சீங்க ஒரு நல்ல படம் கொடுத்து இருக்கீங்களா ரஜினிகாந்த் அவர்கள் 50 படம் அண்ணன் கமலஹாசன் அவர்கள் 100 படம் மேல கொடுத்திருக்கிறார் MGR தத்துவ பாடல்கள் கொடுத்திருக்கிறார். - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
Target 2029 & 2031 @maiamofficial.
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப் போட்ட எவனுமில்லை🔥.
கண்டா வர சொல்லுங்க
கர்ணன @ikamalhaasan கையோட கூட்டி வாருங்க🥺.
#TVK எனும் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே நம்பிக்கையை இழந்து வருகிறது.
வெறும் சினிமா கவர்ச்சிக்காக வாக்களித்த பலர் இன்று அந்த முடிவை நினைத்து வருந்தத் தொடங்கியுள்ளனர்.
அரசியல��� அனுபவமும்,நிர்வாக அறிவும் இல்லாத ஒருவரை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க நினைத்தது தமிழ்நாட்டிற்கும்,அடுத்த தலைமுறைக்கும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல் #AIADMK எனும் கட்சி இன்று தனது அடையாளத்தையும், வலிமையையும் இழந்து நிற்கிறது.ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த அந்தக் கட்சிக்கு மக்கள் ஏற்கனவே முற்றுப்ப���ள்ளி வைத்துவிட��டனர்.
#DMK குறித்து சொல்ல வேண்டுமெனில் மக்கள் மனதில் அதன் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும்,மக்கள் நலனுக்காக அல்லாமல் அதிகாரத்திற்காக எடுக்கப்படும் எந்த முடிவும் அந்தக் கட்சியின் வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்தும்.
மற்ற பல கட்சிகளைப் பற்றி பேசிக் காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.அவர்களால் தமிழ்நாட்��ிற்கும் பயன் இல்லை,
அவர்களுக்கே நிலையான அரசியல் எதிர்காலம் இல்லை.
மக்களின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான் ஆண்டவரே.
2018 முதல் 2021 வரை நீங்கள் காட்டிய அதே வேகத்துடனும்,அதே நேர்மையுடனும் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று தமிழகம் காத்திருக்கிறது
தலைவா.
எந்த ஒரு சுயநலத்திற்காகவும் அல்லாமல்,பொதுநலத்திற்காக மட்டுமே கட்சி நடத்தி வரும் ஒரே தலைவர் நீங்கள் தான் என்ற நம்பிக்கை இன்னும் மக���களிடம் இருக்கிறது.
உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்,வெற்றியோ,
தோல்வியோ களத்தில் உங்களுடன் ��னித்து நின்று போராடத் தயாராக இருக்கிறோம்.
பதவி எங்கள் இலக்கு அல்ல,
மாற்றம் தான் எங்கள் இலக்கு.
அந்த மாற்றத்தை கொண்டு வர உங்களை மீண்டும் களத்தில் காண தமிழகம் காத்திருக்கிறது🔥✊🏻.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#ComeBackAndavar #TNPolitics
1989 ley Andavar Single Hand Push Up's Potavaru Da🔥.
Sinna Pasangala Angutu Pogi Vilayadunga.
Long before intelligent thrillers became common,@ikamalhaasan Sir gave us Chanakyan.A character who proved that brains can be more powerful than brute force.
A timeless classic💯.
#KamalHaasan #Chanakyan #KH237
விட்டுட்டு போக மனசு வரலயா!
கண்ட கண்ட ஆளுங்�� எல்லாம் கட்சி ஆரம்பிக்குறாங்க, முதல்வர் ஆகுறாங்க..நீ இருக்க வேண்டிய இடம் யா அது..இந்த தற்குறி தமிழக மக்களை வெச்சுக்கிட்டு என்ன பண்றது?!!
இவருக்கு இருக்குற அறிவு எவனுக்கும் இந்த தமிழநாட்டுல இல்ல
#KamalHaasan
மய்யம் விசில் மீண்டும் ஒலிக்க வேண்டிய நேரம் இதுவே! 😮💨🔥✊🏽
தமிழ்நாட்டில் மய்யம் விசில் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்த @maiamofficial மக்கள் நீதி மய்யத்திற்கு இதுவே சரியான தருணம். தற்போதை��� அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல், இந்தச் செயலியை முன்பைவிட அதிகம் அவசியமானதாகவும் பொருத்தமானதாகவும் மாற்றியுள்ளது. குடிமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிமைச் சேவை ��ுறைபாடுகள், ஊழல் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை நேரடியாகப் பதிவு செய்து தெரிவிக்கக்கூடிய தளமாகவே மய்யம் விசில் செயலி முதலில் உருவாக்கப்பட்டது.
This is the right moment for Makkal Needhi Maiam to relaunch the Maiam Whistle app in Tamil Nadu. The current political and governance landscape makes it more relevant than ever. The app was originally designed as a citizen-reporting platform for civic issues, corruption, and public grievances. Let's bring it back 🔥🔥🔥
#KamalHaasan #WhistleApp #MakkalNeedhiMaiam #ForMakkal #MaiamNews