மீண்டும் புதிதாக வெடித்த Party Fund விவகாரம்...தனி மனிதனால் 1,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு.. கரூர் மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி
வருகின்றன... - சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி பரபரப்பு பேட்டி
CMVijay | TVK | TNGovt
#Newstamil24x7 #PartyFund
சாலை உயரம் ! மக்களுக்கு துயரம்!
சாலை உயரத்தை அதிகரிப்பதால் நடக்கும் கேடுகள் என்ன? அறப்போர் இயக்கத்தில் இணைந்து தன்னார்வலர் பணி செய்ய விரும்புவோர் அனைவரும் தற்பொழுது உங்கள் பகுதியில் உள்ள சாலை உயரம் பிரச்சனைகளை ஆவணப்படுத்தலாம். இனி ஒரு சாலையின் உயரத்தை கூட அரசு அதிகரிக்க விடக் கூடாது !
உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த இணைப்பில் படங்களுடன் https://t.co/ybX0o0gohd பதிவு செய்யுங்கள்.
#NewsUpdate | 2,640 பார்களை மூட ஆணை
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு
டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பாா்களை மூட உத்தரவு
பாா்களுக்கான அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படுவதாக இன்று காலை உத்தரவு வெளியான நிலையில் அதனை ரத்து செய்து புதிய உத்தரவு
TVKGovt | Tasmac | CMVijay
#TVKGovt #Tasmac #CMVijay
இந்தியா, தனது சொந்த விண்வெளி செயற்கைக்கோள் வழிகாட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வணிக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய ஆசியாவின் முதல் நாடாக மாறியுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் பாரம்பரிய தரையிறக்க வழிகாட்டி அமைப்புகளைப் பயன்படுத்தாமல், ISRO மற்றும் AAI இணைந்து உருவாக்கிய உள்நாட்டு GAGAN (GPS Aided GEO Augmented Navigation) வழிகாட்டி அமைப்பின் உதவியுடன், IndiGo ATR-72 விமானம் ராஜஸ்தானின் கிஷன்கர் விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இது ஒரு சாதாரண தரையிறக்கம் மட்டுமல்ல; இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் விண்வெளி சுயநிறைவை உலகிற்கு எடுத்துக்காட்டிய முக்கியமான சாதனையாகும்.
GAGAN முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து, சுயாதீன செயற்கைக்கோள் அடிப்படையிலான விமான வழிகாட்டி (Satellite-Based Augmentation System - SBAS) தொழில்நுட்பம் கொண்ட உலகின் மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது.
இதன் மூலம், விமான வழிகாட்டுதலுக்காக வெளிநாட்டு அமைப்புகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைந்து, இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பும் தொழில்நுட்ப தன்னிறைவும் மேலும் வலுப்பெற்றுள்ளது.
#GAGAN #ISRO #India #IndiGo #SatelliteNavigation
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் முறைகேடுகள்:
படங்கள் பல கதைகளை விளக்கும். சென்ற இரண்டு பதிவுகளிலும் நாம் பார்த்தது:
பதிவு 1: மாற்று மதத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளால் கோயில் நிலங்கள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு.
பதிவு 2: இவர்களுக்கு நாங்கள் சளைத்தவரல்ல என்று பறைசாற்றும் அரசே ஆக்கிரமிக்கும் கோயில் உப்பள நிலங்கள்.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை செய்தால் அடி பணிதல், உச்ச நீதிமன்ற உத்தரவு படி துணை வேந்தர் தேடுதல் குழுவில் UGC பிரதிநிதி இருந்தால் அடிபணிதல் என எதிர் கட்சி சொல்லும் என சொன்னால் எதிர் கட்சி ரூட் CEO, ஜனநாயகன் தயாரிப்பாளர் இவர்களுக்கு அரசு பதவி கொடுத்ததை கூட எதிர்த்தது அத கேட்டுட்டீங்களா?? @CMOTamilnadu@CTR_Nirmalkumar திமுக போலவே செயல்பட எதுக்கு எதிர்க்கட்சினு சாக்கு சொல்லணும் @lokbhavan_tn should not compromise or relax the rules against the court direction
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
முதலில் லஞ்சம் கொடுத்தவனை தூக்கி உள்ளே போடுங்க!!!
மிரட்டும் சூர்யா வெற்றிக்கொண்டான் 😡
லஞ்சம் கொடுத்தவன் மீது நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில் லஞ்சம் வாங்கினவன் மீதும் நடவடிக்கை எடுக்கணும்!!!
பாஜக தலைவர் நிதின் நபின், "Cockroach Janata Party" மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"இவர்கள் நாட்டை உள்ளிருந்து காலி செய்யும் மனிதர்கள்."
என்ற கடுமையான கருத்தை முன்வைத்து Cockroach ஐ தாக்கியுள்ளார்.