எங்களின் மூத்த குடி எங்களின் மதிப்பிற்குரிய பாசத்திற்குரிய ஐயன், விடுதலைப் போராட்ட வீரர் தேசிய தலைவர் பாசத்திற்குரிய திரு முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருவிழா.. 🙏🙏
எங்கள் தேசிய தலைவரை வாழ்த்தி வாழ்த்தி வணங்கி வணங்கி மகிழ்கிறோம் 🙏🙏🙏.. வாழ்க வாழ்க தேசிய தலைவர் திரு முத்துராமலிங்க தேவர் அவர்கள்🙏🙏..
மாண்புமிகு தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
We The Leaders Foundation சென்னை தன்னார்வலர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பான விழிப்புணர்வு நாடகம் தயாரிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் நடத்தத் தயாராக உள்ளது.
திரு அண்ணாமலை அவர்களின் மக்கள் இயக்கமான வீ தி லீடர்ஸ் சார்பாக திரு சரவணன் மற்றும் அவர்கள் குழு சார்பாக நடைபெற்ற, சென்னை மாகாணத்தில் போதை இல்லா தமிழகம் கருத்தரங்கில் பங்கேற்றபோது சில நினைவு புகைப்படங்கள்..
#writerprabhakaran