My roots🏃🏻deep in d soul of #Bharat wer HISTORY whispers&CULTURE Roars.Engr/athlete💞Fitnez/🇮🇳Army Dharma+Karma+Bhakti.Exploring aftr an Inspiration,Forever
Nagaland’s Living Legend
Havildar Mering Ao, Shaurya Chakra, from Sungratsu village, Mokokchung, fought in the historic battles of Kohima and Burma during World War II.
At 106, his salute still reflects a lifetime of courage, duty & service. 🫡
#Nagaland#AssamRifles#WorldWarII
முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீண்ட தூர தரைத் தாக்குதல் நடத்தும் Cruise ஏவுகணையை (LRLACM) ஒடிசா அருகேயுள்ள APJ அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக ஏவி சோதித்தது DRDO. அது 1,500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. ரேடார்களில் சிக்காதவாறு, மிகக் குறைந்த உயரத்தில் தரை மற்றும் கடல் மட்டத்தை ஒட்டிப் பறக்கும் திறனுடையது.
🚨 ANCHOR : Everyone, please stand up to welcome Union Minister Shivraj Singh Chouhan.
SHIVRAJ SINGH CHOUHAN : What is this? This is very wrong 🤯
"I should stand up for the people. Public don't need to stand up for me" 🔥
"The public is not foolish. Why should they keep standing up again and again?"
A Rare Political Moment! Mama for a reason ♥️
⚓ INS VIKRANT 🇮🇳
A Indian Navy special episode by Major Madhan Kumar (Retd)
An exclusive journey aboard India's first indigenous aircraft carrier.
Will be Streaming on MMK YouTube @ 5 PM TODAY.
Link - https://t.co/lXYwotYNQK
Subscribe to Major Madhan Kumar - YT
எதை நோக்கிச் செல்கிறது தமிழக அரசியல் களம்? என்ன மாற்றம் வேண்டும்? யார் மாற வேண்டும்? ஏன் மாற வேண்டும்? இப்படி பல கேள்விகள் இருந்தாலும், சமீப அரசியல் நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன என்று ஓர் உரையாடல்..
@Shiv_RamSetu @vinukaran1 நமது Spaces forum ல் இணைந்து தங்கள் பார்வைகளை பகிர உள்ளனர். இவர்களின் சமீபத்திய பதிவை படித்த மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு எழும் கேள்விகளே இந்த உரையாடலின் மையப் புள்ளியாக இருக்கும். இரு வேறு பார்வைகள் எந்த இடத்தில் சங்கமிக்கும் என்ற ஆவல் எனக்கும் உள்ளது. வாருங்கள். பகிருங்கள்.
@aakuvan
திருந்தாத OG’s! நேற்று விஜய்.. இன்று அண்ணாமலை!
...........................................................
தவறு செய்வது மனித இயல்புகளில் ஒன்று. ஆனால் செய்த தவறை திருத்திக்கொண்டு பாடம் கற்பது தான் நல்ல அறிவு நாணயம் கொண்ட மனிதர்களின் குணம். ஆனால் தமிழகத்தில் ஒரு சில மாதங்களாக நடந்து வரும் நிகழ்வுகளுக்கு இங்கு இருக்கும் OG பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் செய்யும் திணிப்புகளை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இதனால் இங்கு இருக்கும் பத்திரிகை சமுகத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது.
அவர்களின் பார்வையில் நான் பெரிய பத்திரிகையாளராக இல்லாமல் இருக்கலாம். பெரிய தலைவர்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம். நான் கால் செய்தால், எந்த பெரிய தலைவர்களும் அமைச்சர்களும் Phone எடுக்காமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நான் லோக்கல் ரயிலில் பயணிக்கிறேன். வரிசையில் நின்று நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்குகிறேன். அரசு மருத்துவமனையில் நோட் போட்டு சிகிச்சை எடுக்கிறது என் குடும்பம். இவர்கள் பார்வையில் நான் சாதாரண வெத்துவெட்டு பத்திரிகையாளராகவே இருந்துவிட்டுபோகிறேன். ஆனால் எளிய மக்கள் பேசுவதை காதில் வாங்குகிறேன். அவர்களுடன் கூட்டத்தில் ஒருவனாகவே நானும் அமர்ந்து இருக்கிறேன்.
இவர்கள் 2 மாதங்களுக்கு பேசியவை உங்களுக்கு நினைவில் இருக்கா.. விஜய் வரவே மாட்டார். கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. விசில் சத்தம் திரையரங்கில் தான் கேட்கும். சட்டமன்றத்தில் கேட்காது. கூத்தாடிக்கு அரசியல் செய்ய தெரியுமா என்றெல்லாம் கூச்சமில்லாமல் கேட்டார்கள். ஆனால் இன்று தமிழக மக்கள் அதிகம் கொண்டாடும் தலைவராக முதலமைச்சராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் விஜய். ஆனால் அப்படி பேசியவர்களின் நேர்மையை பாருங்கள் விஜய் ஜெயித்தால், அரசியல் பேச மாட்டேன் என்று சொன்ன பலர் இன்றும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை. எளிய மக்களின் தவிப்பை புரிந்தவர்களுக்கு தான் அவர்களின் சிந்தனை புரியும். விஜய் மீதான தங்களது கணிப்பு பொய்த்துப்போனது, எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தப்பை உணரும் நேர்மை கூட இல்லை. பரவாயில்லை.
ஆனால் விஜய்க்கு நேற்று நடந்தது இன்று அண்ணாமலைக்கு நடக்கிறது. அண்ணாமலை என்ன கிழித்தார்.. அவர் ஜெயிக்கமாட்டார்.அவர் ஒரு போலி பிம்பம். அவர் திட்டமே தனிக்கட்சி தொடங்குவது தான். அவர் திராவிட குரலில் பேசுகிறார். இவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. அவரது கட்சியில் சேர்பவர்கள் வீணாகப்போவார்கள் என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது கேட்கவே அறுவறுப்பாக உள்ளது. நேற்று சொன்ன பொய்களுக்கே வருத்தம் தெரிவிக்காதவர்கள், இன்று இன்னொரு விஷயத்துக்கு வந்துவிட்டார்கள்.
அடிப்படையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. சமூகத்தின் மீதான இவர்களது பார்வை பழுதடைந்துவிட்டது. அதை சரி செய்ய இவர்களுக்கு சக்தி இல்லை. இளைஞர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை ஒரு துளி கூட இவர்களால் உணர முடியவில்லை.
அண்ணாமலை தோற்றே போகட்டும். இங்கே தினம் தினம் ஆயிரம் பேர் தோற்றுபோகிறார்கள்.
அவர்களில் அண்ணாமலையும் ஒருவராக இருந்துவிட்டுபோகட்டும். கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் ஆயிரம் பேர் கட்சி தொடங்கினாலும், மக்கள் சேவைக்கு வந்தாலும், அது போதாது. இப்போது தான் அரசியலின் பக்கம் இளைய சமூதாயம் திரும்பி இருக்கிறது. அந்த இளைஞர்கள் கூட்டத்துக்கு பல கனவுகள் உள்ளன. இன்னும் பலர் அரசியல் கட்சி தொடங்கினாலும் மிகுந்த போட்டிக்கு மத்தியில் மக்களுக்கு இன்னும் தரமானது கிடைக்கும். ஆனால் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்வது பழைய நாசக்கார System அப்படியே இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. வேறு காரணங்களும் இருக்கலாம்.
எனவே சொல்கிறேன் இன்னும் ஆயிரம் விஜய்கள்... ஆயிரம் அண்ணாமலைகள் வரட்டும். நம்பிக்கை வந்தால் மக்கள் தேர்வு செய்யட்டும். இல்லாவிட்டால் போகட்டும்.
#vijay #Annamalai #TN
SHOCKING! Miscreants pelted stones at the New Delhi–Chennai GT Express in Andhra Pradesh's Prakasam district, injuring the Assistant Loco Pilot and damaging the locomotive windshield. Investigation is underway.
Action must be taken against miscreants.
https://t.co/GSuAM10B8d
இணைவீர் இந்திய கடற்படையில் ⚓️
10+2 B Tech Cadet நுழைவு முறையில் (Permanent Commission) சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஜூன் ‘26.
https://t.co/Vfpkae6PSj
https://t.co/R5WHd3UEx4
Please share it widely.
Career in armed forces - free guidance for aspiring students by NCC group headquarters , Coimbatore @Selvakumar_IN@Athikadavusubbu@annamalai_k
2021-ல் தங்களுடன் பேசிய அந்த 15 நிமிடங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. தமிழ்நாடு பாஜக அரசியலில் எட்டியிருக்க வேண்டிய உயரங்களை நினைத்தால், தங்களது விலகல் ஒரு பெரிய இழப்பாகவே தோன்றுகிறது. இனி தங்களது ஆன்மீகப் பயணம் மலையரசன் முருகனின் அருளால் சிறக்கட்டும். வாழ்த்துகள்!
@tadaperiyasami
BREAKING - Pooja Just broke India’s 14-Year-Old High Jump Record.
The U20 star cleared 1.93m at the Asian Championships, became India’s best-ever women’s high jumper.
She has also qualified for the 2026 Commonwealth Games 🇮🇳🔥
During Exercise PRAGATI 2026, the Indian Army’s K9 warriors showcased their operational capabilities alongside troops from friendly foreign nations, highlighting their crucial role in modern military operations.
From explosive detection and tracking to intervention missions, specialised Army dogs including Belgian Malinois, Labrador and indigenous Rampur Hounds demonstrated adaptability across diverse terrains and high-risk scenarios.
The exercise also featured robotic dogs, reflecting the growing integration of traditional battlefield expertise with emerging military technologies under India’s evolving defence modernisation efforts.
#ExercisePRAGATI2026 #IndianArmy #K9Warriors #DefenceNews #ModernWarfare
@DefenceMinIndia@SpokespersonMoD@adgpi@MIB_India@PIB_India