மிகவும் சிறப்பு, விடக்கூடாது😡
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது💥✅
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட இருப்பாளி ஊராட்சி யில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ பொன்காளியம்மன் திருக்கோவிலுக்கு 200 மீட்டர் அருகாமையில் இயங்கி வரும், பெண்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், அன்றாடம் பணிக்கு செல்லும் பொது மக்கள் என ஒட்டு மொத்த கிராமத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் அரசு மதுபான கடை எண் : 7277 ஐ மூடக்கோரி இருப்பாளி ஊராட்சி மக்களின் மதுபானக் கடை முற்றுகைப் போராட்டம் 1/06/2026 அன்று நடைபெற்றது.
எடப்பாடிவட்டாட்சியர் திரு.நாகூர் மிரசா, கலால்துறை அதிகாரி திரு. சுந்தர்ராஜன் மற்றும் இருப்பாளி அரசுமதுபானக்கடை மேற்பார்வையாளர் திரு. குமார் ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்து கொள்வதாக கையொப்பமிட்டு எழுதி கொடுத்ததன் அடிப்படையில் போராட்டம் நிறைவு பெற்றது.
அரசு துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் எப்போதும் போல ஏமாற்றிவிட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்....
இன்று 03/07/2026 இன்று மக்கள் போராட்டம் தொடங்கியது போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு மக்களுடன் துணை நிற்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
#ntkitwing #tamilnadu #ntkadvogatewing #naamtamilar #tnpolice
இதை பலர் கவனிச்சிருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி...
இப்பல்லாம் டிஎம்கே-வின் அதிகாரப்பூர்வ (Official) ஐடிகளில் இருந்து வெளியாகும் பல மீம்களிலும், வீடியோக்களிலும் கட்சியின் லோகோவை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய பார்வையில், "இது கட்சி பிரச்சாரம்" என்ற எண்ணம் வராமல், அந்த உள்ளடக்கம் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும்... எல்லாரும் தயக்கமின்றி பகிர வேண்டும்... என்பதற்காகவே அவர்கள் தங்களுடைய லோகோவை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. உங்கள் பார்வை என்ன?
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr
சீமான் அண்ணே நாலு குத்து பாட்டு..
ரத்தம் தெறிக்க ஒரு சண்டை காட்சி...
இதை வெச்சு ஒரு நாலு படம் எடுத்து விடுண்ணே.. இந்த சனம் ஓட்டு போடும்..
இதெல்லாம் இந்த மக்களுக்கு புரியாது. .