பாரதிய ஜனதா கட்சியில் 25 ஆண்டு காலம் என்னுடைய களப்பணியை அங்கீகரிக்கும் விதமாக, என்னை தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவியாக கடந்த முறை அறிவித்து, எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகள் செய்தாலும், ஒரு சகோதரராக உடன் இருந்து, எனக்கு உறுதுணையாக நின்று, மகளிர் அனைவரும் உத்வேகத்துடன் வெளிவர ஒரு முக்கிய காரணமாக இருந்த அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தம்பி திரு @annamalai_k அவர்களுக்கும், ஒரு தந்தையைப்போல் அரசியலில் எனக்கு வழிகாட்டி, அமைப்பு வழியே என்னை நடக்கச் செய்து, மகளிர் அணிக்கு உறுதுணையாக இருந்த மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு @KesavaVinayakan அவர்களுக்கு, மகளிர் அணியில் என்னோடு பயணித்து, எத்துயரிலும் கட்சிப் பணி மறவாது, சிறப்பாக மகளிர் அணியை வளர்க்க எனக்கு பக்க பலமாக ���ருந்த அனைத்து மாநில, மாவட்ட, மண்டல மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே " என்ற சொல்லிற்கிணங்க, எனது தேச பணி மீண்டும் தொடரும்.
ஜெய் ஹிந்த்!!!
@NainarBJP @BJP4TamilNadu @BJP4India @blsanthosh
இந்திய அரசியலில் 1952க்கு ப��றகு அதிக காலம் பிரதமராக பதவி வகித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கும் பாரத பிரதமர் மரியாதைக்குரிய திரு.@narendramodi அவர்கள் பணி அளப்பரியது. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் தேச பணி தொடரட்டும்.
நன்றி ஐயா🙏
இன்று பிறந்த நாள் காணும் அன்பு தம்பி மரியாதைக்குரிய திரு. @annamalai_k அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தோடு, எடுத்த காரியத்தை நிறைவேற்றும் செயலாற்றலோடு தமிழகம் ஆள இறைவனை வேண்டுகிறேன்.
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூ���ாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இன்று நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைத்து தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் திரு @gobuBJP மற்றும் மாநில துணைத் தலைவர் திரு @MaVeWriter அவர்களுடன் கலந்து கொண்ட போது
@BJP4TamilNadu@annamalai_k@NainarBJP
Hearty birthday wishes to the National President of Bharatiya Janata Party, Shri @NitinNabin ji.
May God bless you with more strength and good health to continue the service for the nation. May God be with you to make the party prosper and prevail under your leadership.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்�� அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவ��யேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்ச��் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
اختُتمت زيارة قصيرة، إلا أنها كانت مثمرة للغاية، إلى دولة الإمارات العربية المتحدة؛ حيث أجريت مباحثات مستفيضة مع أخي، صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان، حول سبل تعميق الشراكة الاستراتيجية الشاملة بين الهند والإمارات. و��نني على ثقة بأن مخرجات هذه الزيارة ستزيد من رسوخ أواصر الصداقة بيننا، وستسهم في تحقيق النمو والازدهار.
@MohamedBinZayed
முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. நாஞ்சில் முருகேசன் அவர்கள் காலம���ன செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அன்னார் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், அவரது குடும்பத்தாருக்கு மன தைரியம் கொடுக்கவேண்டியும் இறைவனை வேண்டுகிறேன்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக தங்கள் ஆட்சி அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
हर हर महादेव !
काशी में बाबा विश्वनाथ मंदिर में दर्शन और पूजन का सौभाग्य मिला। यहां भगवान भोलेनाथ से समस्त देशवासियों के लिए सुख-समृद्धि और आरोग्यपूर्ण जीवन की कामना की।
माँ अन्नपूर्णा एवं माँ गंगा के दर्शन से असीम शांति मिली। उनकी कृपा से हर किसी में सकारात्मक ऊर्जा का संचार हो !
काशी की जनता को पुनः नमन 🙏
இன்று ராத���புரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்திய போது
@BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.
சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்...