💝 Believer of Allah (swt).. Ya Allah Increase Me In Eeman.💖 And Ya Allah Shower Me with Your Blessings..💓 لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ 💞
யார் என்ன சொன்னால் என்ன?
யார் என்ன நினைத்தால் என்ன?
நாம் நமக்கே உண்டான தனித்துவத்தில் இருப்போம்..
நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம்..
எம்மை விமர்சிப்பவர்கள் ஒரு துண்டு ரோட்டி கூட எமக்கு வாங்கித் தரப் போவதில்லை..
அவர்களால் நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை.
உள்ளம் கவலையா இருக்கின்றபோது ஒரு அமைதியான சந்தர்ப்பத்தை நாம் தேடுகின்றோம் அந்த சந்தர்ப்பத்தில் தாம் நமக்கு தேவையான ஒரு உறவை நாடுகின்றோம் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் படுத்துகின்ற போது இன்னும் கவலைகள் அதிகரித்து கொள்கின்றது தவிர உணர்வுகளை யாரும் புரிந்து கொள்வதில்லை
ஒரு குடையால் முழு மழையை நிறுத்த முடியாது ஆனால் அந்த நிமிடம் நம் மீது விழும் மழையை நிறுத்த முடியும்....
அது போல் தான் சிறு சிறு புன்னகை வாழ்வை மாற்ற முடியாது ஆனால் அந்த நிமிடத்திற்க்கான கவலையை மறக்கச் செய்யும்..🖤😊
#நிதர்சன_உலகம்
The measures announced by the govt offer no immediate relief to the most vulnerable sections of our society. Why is the govt dragging its feet? We urge PM Modi to listen to experts & provide the poor with a direct cash transfer.
#लोन_नही_पैसा_दो