I am always cool, I want become a best politician, social activist in the world... I am always love my country. I am an Indian Firstly & Lastly....Jai Bhimarao.
நம்மையெல்லாம் தலைநிமிர செய்த மாமனிதர் #பாரதரத்னா_பாபாசாகேப்_டாக்டர்#பீம்ராவ்_அம்பேத்கர் அய்யா அவர்களின் நினைவுநாளான டிசம்பர்-06,2025 இன்று அவரின் தியாகத்தை போற்றி-நினைவு கூறுவோம்.அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வோம் என்று இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்.
ஜெய்பீம்! ஜெய்பீம் !!