இளைஞர்கள் ஏன் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும்?
ஏனென்றால், திமுகதான் இதை பேசுகிறது. இன்னும் சொல்லப் போனால் திமுக என்கிற இயக்கத்தின் தேவையே இதுதான்.
எடப்பாடியை விடுங்கள். சீமானுக்கோ, விஜய்க்கோ இதெல்லாம் என்னவென்றாவது தெரியுமென்று யாரேனும் கருதுகிறீர்களா?