#WATCH | "பஞ்சாப்ல 14 மணி நேரம் வரைக்கும் மின்வெட்டு இருக்கு"
தமிழ்நாடு முழுவதும் நீடிக்கும் மின்வெட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
#SunNews | #TVKVijay | #PowerOutage | #TamilNadu
Fefsi union issue அப்போ A. M. Ratnam எப்பவுமே இனி அஜித்தை வச்சி எந்த காலத்துலயும் படம் எடுக்க மாட்டேன்னு சொன்னாப்டி. அதுக்கு அப்புறம் அவர் விஜய் வச்சி குடுத்த ஹிட்ல கில்லி முக்கியமான பட���். காலம் போகுது அப்படியே. ரத்னம் கிட்டதட்ட படம் எடுக்க முடியாம கையறு ��ிலைல இருக்கும் போது ak அவரா முன்வந்து படம் பண்றாரு. ஆரம்பம் ஒரு classical action திரில்லர் ஆக வந்து ஹிட் ஆகுது. தொடர்ந்து இன்னொரு படமும் பன்றாரு. அது என்னை அறிந்தால்.
Before மங்காத்தா அஜித் ஓட 50வது படம் எடுக்க போறது Gvm தான்னு ஒரு நியூஸ். படம் பேரு சூராங்கணி னு டைட்டில் ஹாரிஸ் music னு ஹாட் டாக் போச்சி but ஏதோ சில காரணங்களால drop ஆகுது. அதுக்கு பிறகு ஒரு பேட்டில gvm தல-னா யாருனு ஒரு பேட்டில கேக்க அதுவும் ஒரு issue ஆ��ுது. இப்படி போன டைம்ல தான் gvm கிட்ட ak பேசி பிரெஷ்ஷா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க எல்லா நெகடிவ்வையும் பாசிட்டிவ் ஆக மாத்திரலாம்னு சொல்ல இப்படி ஒரு issue ல இருந்த ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து எடுத்தது தான் "என்னை அறிந்தால்".
Gvm ஒரு பேட்டில சொல்றப்போ கூட ak எந்த இடத்துலயும் உனக்கு நான் help பன்ற���ன்னு காட்டிக்கவோ சொல்லவோ மாட்டாரு. அது அவரோட பெருந்தன்மைனு சொல்லிருப்பாரு.
Rivalry ஆனாலும் 30 வயசுல பண்ண விஷயம் ஊக்குவிச்ச விஷயம் கால போக்குல 50 வயசு ஆன அப்பறம் பக்குவம் வந்து இது பண்ணிருக்க வேணாம்னு தோணும். இப்போ ak சில விஷயங்களை பண்ணதும் பண்றதும் இப்படி தான்.
Motor ஸ்போர்ட்ஸ் ak ஓட passion ல ஒன்னு. அது அவரோட ஆரம்ப கால கட்டத்துல இருந்தே ரசிகனா இருக்குற எல்லாருக்கும் தெரியும். Last year podium ஏறுன அப்போ��ும் போன govt இருந்தப்போவும் Tn லோகோ jersey ல போட்டு இருந்தாப்படி. இப்போ விஜய் மட்டும் இல்லை அந்த இடத்துல யாரு இருந்தாலும் ak wish கண்டிப்பா இருந்திருக்கும்.OG ak fan இதை ஈஸியா புரிஞ்சி போயிட்டே இருப்பான் என்னிக்கும் அவர விட்டு குடுக்காம 🥳
Always Thala ♥️
ஐயாவ மாதிரி புடிச்ச எல்லா விஷயத்தையும் பண்ண தான் பாக்குறேன், முடியல. ஐயாவ மாதிரி வேலை, பேஷன் & பேமிலி எல்லாத்தையும் பேல���்சுடா வச்சுக்கணும்னு பாக்குறேன், அதுவும் முடியல. ஏன்னா ஐயாட்ட இருக்க மாதிரி காசு தான் நம்மகிட்ட இல்லையே..:((
money doesn’t come easy.