தான் இவ்வளவு பெரிய உச்ச இயக்குனராக இருந்தும் கூட.தன் மகன்களை ஒரு நல்ல, பேர் சொல்லும் படியான நடிகராக ஆக்க முடியவில்லையே என்ற சோகங்கள் இவர்கள் இருவரிடத்திலும் இருந்திருக்கும்..
இந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாம் இரு பெரும் ஜாம்பவான்களை இழந்துவிட்டோம்💔..
இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும் இவர்கள் படம் பேசும்💯..
Unmai ya sonna Tamil cinema la irukura stars laye Dummy tittle ithan ena Apart from tamil ella industry layum 2 3 Superstar irupanga like Salaman Sharuk Aamir in Hindi ellarayum SS nu than address pannuvanaga Vera ethachum unique tittle kuduthrukalam ithula intha title ku aasai