I've been waiting for a long time and Today I'm opening a new account on Instagram.
You can now see information about #Attur on Instagram.
Thank you for your continued support ❤️
https://t.co/dMdfsKkf4v
ஆத்தூரின் ஒரே சுற்றுலா தலமான முட்டல் பகுதியை மேம்படுத்த வேண்டும்.. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேருந்து வசதி, நல்ல குடிநீர் வசதி, ஓய்வு அறை, parking வசதி, பாதுகாப்பு கேமரா போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் 🙏 @CMOTamilnadu@AadhavArjuna@tntourismoffcl@TamilanParthib1
ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியின் அவல நிலை !
1.)குழந்தைகள் விளையாட வைத்திருந்த பொருட்கள் மிகவும் சேதமடைந்தது கிடக்கின்றது , Electric cycle இருந்தும் அதனை இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருக்கின்றனர், சாலைகள் மிகவும் சேதமடைந்தது கிடக்கின்ற���ு.
@CMOTamilnadu @TamilanParthib1
ஆத்தூர் சுகாதார மாவட்டம் அரசு மருத்துவமனையில் போதிய parking வசதி இல்லாததால் மக்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்தி வருகின்றனர்.. அரசு கவனத்தில் கொண்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் parking வசதி ஏற்படுத்தி தர வேண்டும் 🙏..
எதிரே உள்ள சாலையும் அகலப்படுத்த வேண்டும் 🙏
வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பாப்பான் ஏரி பகுதியில் இன்று க��லை சந்துக்கடை விற்பனை ஜோராக நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு உத்தரவுகளை மீறி எந்தவித அச்சமுமின்றி சந்துக்கடைகள் தாராளமாக செயல்படுகிறது 🤦♂️.. கடுமையான நடவடிக்கை தேவை 🙏
ஆத்தூரில் சாலைகள் குறுகலாக இருப்பதால் தினமும் ஏதாவது விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.. நேற்று ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் பெரியசாமி (80) என்பவர், காய்கறிகள் வாங்க விநாயகபுரத்திற்கு சைக்கிளில் சென்றபோது, ராசிபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ���ேலம் - விருத்தாசலம் பாதையில் செல்லும் அனைத்து ரயில்களும் 12,13,14 ஆகிய தேதியில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது @SalemDRM #Salem #Attur #Virudhachalam
ஆத்தூரில் இருந்து நெய்வேலிக்கு ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. இதனிடையே அந்த தனியார் பேருந்தை, வி அலம்பலம் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் நிறுத்தக் கோரி பத்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து வழிமறித்து தகராறு செய்தனர். @district_salem@CuddaloreTN31
TVK previously promised a ₹500-crore Special Materials Valley SEZ in Salem to manufacture Aerospace and Defence components. Now, it's time for @TVKVijayHQ and @CMOTamilnadu to deliver on that election pledge by aggressively pushing to bring CABS or AMCA to Salem.
@TamilanParthib1@Keerthana4VNR
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே.. ஆத்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவை என்ற எங்கள் கோரிக்கை கிடைப்பில் உள்ளது.. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏..
We need dedicated Attur - chennai bus sir 🙏
@TNSTC_Salem@tnstcbus@vijayarun_ksa@VenkatesanTVK
புதிய போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்கும் சேலம் மாவட்டத்தின் மைந்தன் தமிழன் பார்த்திபன் @TamilanParthib1 அவர்களுக்கு ஆத்தூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏
ஆத்தூர் மக்களின் முக்கிய கோரிக்கையான ஆத்தூர் - சென்னைக்கு நேரடி பேருந்து சேவை,
திருவண்ணாமலை,திருப்பதி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும்..
சேலத்தில் இருந்து டெல்டா பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் சிலவற்றை ஆத்தூர், பெரம்பலூர் வழியாக இயக்க வேண்டும் 🙏
Congratulations to @TVKVijayHQ on emerging as the single largest party in the Tamil Nadu Assembly! 🥳👏
TVK has made history, establishing itself as a strong alternative to ADMK and DMK.
Here’s hoping Tamil Nadu witnesses a government focused on development and urban infrastructure, rather than divisive politics.
Also hoping Lakshmanan (Salem West) and Tamilan Parthiban (Salem South) find a place in the cabinet.
Lakshmanan - Municipal Administration
Thamizhan Parthiban - Industries 😉
#Salem #TVK @TVKVijayHQ@actorvijay@TamilanParthib1
சென்னை–சேலம் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
சென்னை எழும்பூர்–சேலம் ஜங்ஷன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22153) (28 ஏப்ரல்) இன்றிரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டியது.
இந்த ரயில் முதலில் (29 ஏப்ரல்) நாளை காலை 6.30 மணிக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டு��்ளது.
#Salem #Attur #chennai