கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு:
மீட்புப்பணிகளைப் பழனிசாமி அரசு முடுக்கிவிட வேண்டும்!
கழக உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்து தரவேண்டும்.
நான் திமுகவுக்கு வாக்களித்தவன்.
37 எம்பிக்கள் இருந்தபோதும், பார்லியில் முக்கிய இரு சட்டங்களை எதிர்த்து ஓட்டு போடாதது ஏன்?
#அரி்பரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
#Nia
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது தனி நபர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்
- டிடிவி தினகரன் ட்வீட் #NIA#TTVDhinakaran#AMMK@TTVDhinakaran
ஒரு மாவட்டத்தில் ஒரு நிர்வாகி போனால் 10 பேர் இணைகிறார்கள்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியை சார்ந்த நண்பர்கள் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.