@KovaiNithya Please do not judge anyone, everyone has their way of grieving or their way of getting out. Critisize him for his comments or other thing but not for this.
After my Thatha death at exactly 40th day I went to Avengers Endgame and Ipl match both on same day. It's not a mistake
சிலர் அப்பா ன்னு தான் பேசுறாங்க அங்கயும் இந்தாளு அண்ணே அண்ணே ன்னு பேசுது..பொது இடத்துல கூட நிக்குற நமக்கு சங்கடமா இருக்கு.. சொன்னா hehe ன்னு சிரிச்சுட்டு மறுபடியும் repeating the same behaviour.. 😑 என்னைக்காவது எவனாவது அசிங்கமா கேட்டுவிட போறான்,அப்போ இருக்கு.
ஒரு Auto driver, கடையில வேலை பாக்குற பையன்னு பாத்ததும் எப்படியும் நம்மள விட சின்ன பையனா தான் இருப்பான்னு, தம்பி ன்னு பேச வருது நமக்கே.. இந்த மாமனார் என்னனா சின்ன பசங்கள அண்ணே அண்ணே ன்னு கூப்டு பேசுறாரு.. அந்த பசங்க பாவம் முழிக்கிது react பண்ண முடியாம..
No...no...this is another one - only fit to take credit for 100's of things he had nothing to do with. Almost like a vulture can smell a carcass from miles away!
#WATCH | நெல்லை: சர்தார் 2 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் “விஜய் இல்லாத திரை உலகம் எப்படி உள்ளது?” என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில்
#SunNews | #Karthi | #Sardar2 | #Vijay
ஆம்பளைங்க கல்யாணம் பண்ற நோக்கத்த 3 வகையில ஈசியா பிரிச்சிரலாம்
1.நம்ம பொண்டாட்டி அம்மாவ ஒதுக்கிற கூடாது அதே சமயம் நம்ம அம்மாவும் பொண்டாட்டிய திட்டாம பாத்துக்கனும் நெனச்சு கல்யாணம் பண்றவன்
2.நமக்கு 24×7 சவரட்டன பண்றதுக்கு தான் நமக்கு பொண்டாட்டினு நெனச்சு கல்யாணம் பண்றவன்
3.நம்ம அம்மா ,அப்பாவ பாத்துக்கனும் அப்டியே நம்மலயம் சேர்த்து பாத்துக்கனும் அதே சமயம் நமக்கு மூடாகுறப்போ மட்டும் கால விரிச்சா போதும்.ஒருவேல தப்பி தவறி கூட குழந்த பிறந்திருச்சுனா அதுகலயும் சேர்தது தான் அவளே பாத்துக்கனும் நமக்கு அடுத்த மார்கழி மாசம் மேட்டிங் சீசன் வர்ப்போ மட்டும் கால விரிச்சா போதும்னு நெனச்சு கல்யாணம் பண்றவன்
இதுல 2 -வது கேட்டகரில இருக்கவன கூட திருத்த 20% ஆவது சான்ஸ் இருக்கு ஆனா 3-வது கேட்டகரில இருக்கான் பாருங்க அவன் தான் மிகப்பெரிய சைக்கோ தாய்லி அது வேற யாரும் இல்ல இந்தாளு தான்.
Twitter சுத்திட்டு இருக்கும் தெரு நாய் காதலர்கள் எல்லாம் இந்த மாதிரி செய்தி வரச்சோ எங்க போய் ஒழிச்சுப்பாங்கன்னு தெரியல 🤷🏾.
டேய் ஜீவக்காருனியர்களா, இதுக்கு எப்படி முட்டு குடுப்பீங்க 🤬🤬
I want to marry into a functional family that has cookouts and holiday dinners. I want to be able to go for breakfast with my mother-in-law, go shopping with his sisters (if he has any). I don’t want a “it’s just me & my man” kind of life. Nah, I want a family-oriented life.
@pen_queeen 10 mins, 15mins ன்னு consistent me time develop பண்ணா school போக ஆரம்பிச்சதும் u will get ur time.. Hobbiesலா sacrifice பண்றோமே ன்னு வருத்தப்படாதீங்க.. கொஞ்ச நாள் போனா School projects வந்திடும்.. U can enjoy.. :)
@pen_queeen ஒளிச்சு வச்சு ஒரு chocolate சாப்பிடலாம்.. :) இப்போதைக்கு அவ்வளவு தான் முடியும்..உங்க சாப்பாடு, healthல மட்டும் காம்ப்ரமைஸ் பண்ணிக்காம கவனமா இருங்க.. Sitting posture கவனமா இருங்க.. கொஞ்ச நாள் போனா சரியாகாது, இன்னும் நிறைய energy தேவைப்படும்.. 🙌🏽
ஒரு 3வருஷம் முன்னாடி எங்க அக்கா பையனுக்கு இப்படி இருந்துச்சு இப்ப எங்க மாமா மகன் க்கு பொறந்த குழந்தை இப்டி பிறந்து இருக்கு என்ன பிரச்னை எங்க relative ல இது 4th baby இப்படி பிறந்து இருக்கு 🙄🙄🙄🥹🥹 உடம்பு fulla தோல் உரியுது குழந்தை அழுகுது இதை காப்பாத்த முடியாதா?? #Help 🙏