@HDFC_Bank
Hello team
Past one year my account was in frozen. Lien amount is 24k but hold amount is 3.4L.. almost one year no actions done. Kindly help me what can I do further.
My customer id:55406280.
No customer support no staff support.. please help me
Hello team.
My customer id 55406284
My account frozen 10 months before for cyber complaint. Lien Amount is 40k but my hold amount is 3.44L. what can id further? Please support me 🙏
@HDFCBank_Cares
நானும் பேச கூடாது'னு நினைச்சா என்னை பேச வைக்கிறாங்க...
சில கேள்விகள் கேட்கிறேன்??
2026 நீட் பரிட்சை கசிவு நடத்து பரிட்சை கேன்சல் செய்யப்பட்டு திரும்ப நடத்த போகிறார்களே?? இதில் சம்பந்தப்பட்டு கைதான 27 பேரில் 6 உயர்கல்வி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி மையம் வைத்திருந்தது கல்வி துறை அமைச்சருக்கு தெரியாதா??
அதாவது நீட் பரிட்சைக்கு கேள்வி தயார் செய்யும் அணியில் இருந்த ஆறு ஆசிரியர்கள் தனியார் கோச்சிங்க் சென்டர் நடத்துகிறார்கள்.
எவ்வளவு பெரிய Conflict of Interest இது??
அந்த ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் வீக்கான மாணவர்களுக்கு பத்து லட்சம் முதல் பல லட்சங்களை பெற்று கேள்வி தாளை கசிய விட்டு இருக்கிறார்கள்.
அதாவது தகுதி இருந்தும் தனது வேலையை சரியாக செய்யாத தர்மேந்திர பிரதான் செய்கையினால் இன்று நீட் மாணவர்களின் குடும்பங்கள் பாஜக'வுக்கு எதிராக மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த நிமிடம் வரை சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் பல சர்ச்சைக்குறிய பாடங்கள் இருக்கிறது. சர்ச்சைக்குறிய பாடங்கள் இணைக்கப்பட்டு அது பெரிய பிரச்சனை ஆன பிறகு நீக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா??
தர்மேந்திர பிரதான் Minister of Skill Development and Entrepreneurship of India'வாக பணியமர்த்திய போதிலிருந்து அவருடனும் அவரின் துறையுடனும் நெருங்கி வேலை பார்த்தவன் தான். மிக சிறந்த திறமைசாலி.
என் நிறுவனம் Skill Development Organization..
பாரதத்தின் மாணவர்களை செம்மைபடுத்தி தொழில்நுட்பத்தில் தயார் செய்ய பாரத பிரதமர் Skill India என ஆரம்பித்த உடன் பதிவு செய்த 21'ஆவது நிறுவனம் என்னுடையது.
ஆனால் கல்வி துறையில் சில பல அதிகாரிகள் அவரின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றனர்.
நிறைய பேசலாம். ஆனால் அம்பு நம் பக்கம் திரும்பும்.
அப்படி எல்லாமும் நாம் நினைப்பது போல் மாணவர்களுக்கு பிரஷரே இல்லை என்றால் வருடா வருடம் பரிக்சா பே சர்ச்சா என மாணவர்களை சந்திக்கும் பாரத பிரதமரை தவறு கூறுவீர்களா??
பேப்பர் லீக் ஆகி மிகபெரிய அளவில் மாணவர்கள் பாதிப்படைந்த போது வர வேண்டிய அறிக்கை எப்படி இருக்க வேண்டும்??
● மாணவர்களோ பெற்றோர்களோ கவலை பட வேண்டாம்
● அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
● மன அழுத்தம் இல்லாமல் பரிட்சை எழுதுங்கள்
அதை விடுத்து...
● சிஆர்பிஎஃப் பாதுகாப்போடு பேப்பர் செல்கிறது
● பரிட்சை நிலையங்களை ராணுவ பாதுகாப்பில் வைத்துள்ளோம்
● ஜேமர் பொறுத்தப்பட்டுள்ளது
● பரிட்சை தாள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படுகிறது
இப்படி தினம் ஒரு அறிக்கையினால் பயப்படுத்தி விட்டு..
கடைசியாக சோதனை என்கிற பெயரில் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிக படுத்தினால்....
அந்த மாணவர்களும் பெற்றோர்களும் மத்தியில் ஆளும் பாஜக'வை தானே கழுவி ஊற்றுவார்கள். ஏற்கனவே கல்வி துறையை கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காங்க.
தெய்வாதீனமா இது தான் கடைசியாக பேப்பர் முறையில் நடக்கும் நீட் பரிட்சை. அடுத்த ஆண்டு CBT (Computer Based Test) நடக்கும்.
பார்ப்போம் 🙏🙏🙏🙏
அண்ணாமலை சொன்னது 100% சரி. இதில் அரசியலை கலந்து தேசியத்தை தேடுபவர்களை பார்த்து பரிதாப்படுகிறேன்.
மாணவர்களின் நிலையில், அவர்களின் பெற்றோர்களின் நிலையில் இருந்து பார்த்தா தெரியும்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்'ன்ற பேர்ல மத்திய அரசை இழுத்து தெருவுல விட்டுகிட்டு இருக்காங்க.
சொன்னாலும் புரியாது
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
10 மாதத்துக்கு முன்னாடி ஒரு சமூக வலைதள பதிவிற்காக ஒரு வாரம் உளவு பார்த்து நண்பர்கள் உறவினர்கள் என யாரும் இல்லாத பொழுது நடு ரோட்டில் வைத்து வேலூர் மாவட்டத்தின் SP கீழ் இயங்கும் தனி படையின் பத்து நபர்கள் கொண்ட குழு என் வீட்டுக்கு தகவல் சொல்லாமலும் Summon, FIR, Warant போன்ற ஆவணங்களையும் என்னிடம் காட்டாமல் சென்னையில் இருந்து வேலூருக்கு கடத்தி சென்றார்கள். என்னை கடத்திய பிறகு என்னிடம் அனைத்து தகவல்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டு பின்னர் FIR பதிவு செய்தார்கள். அந்த FIR யை பதிய நேரம் எடுத்துக் கொண்டதால் சென்னை அவுட்டர் ஏரியாவான ஆவடி பூந்தமல்லி போன்ற இடங்களில் தனிப்படையில் வாகனத்திலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள். 😡😡😡
ஒருவரை கைது செய்யும்போது சட்டத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் எனக்குத் தரப்படவில்லை. காலை 9 மணிக்கு கடத்திய என்னை மாலை 5 மணி வரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் தனிப்படை வாகனத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் அஜித் குமாருக்கு நடந்த மாதிரி எனக்கும் ஏதாவது நடந்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் நான் சூழ்நிலையின் அபாயத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு மிகவும் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்ததால் அவர்களால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நீதித்துறை சட்டத்தில் தனிமனிதருக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் காவல்துறை தான் அதை மதிக்காமல் முறைகேடாக நடந்து கொள்கிறார்கள். இன்னும் இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த சிஸ்டத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு தற்போதைய ஒரே தீர்வு மத்திய அரசு காவல்துறை சீர்திருத்த மசோதாவை கொண்டு வருவது தான். @tnpoliceoffl 🤡
@annamalai_k #JusticeForAjitKumar #TNPoliceBrutality #CustodialDeathTamilNadu #Annamalai
#JusticeForAjithKumar
What a cruel, gruesome state sponsored murder by #DMK Govt. led by incompetent Chief Minister @mkstalin !
Listen to the people, they know the law & they know #DMK’s dirty politics behind this.
People will vote out DMK in 2026.
நீங்கள் இந்துக்களை சீண்ட சீண்ட பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டே தான் இருக்கும் 💯💥
மதுரை முருகன் மாநாட்டின் மூலம் திராவிட கட்சிகள் பாடம் கற்க வேண்டும் 🤣🤣🤣
சமஸ்கிருதம் வட மொழியா?
வட மொழி என்றால் பேசியது யார்?எழுதியது யார் ?வட மொழி என முதன் முதலில் சொன்னவன் யார்?
இது எதுவுமே எவனுக்கும் தெரியாது.
ஆனால் எவனோ ஆரியம் என சொல்லிட்டா ஆமா ஆரியம் அவனே திராவிடம்னு சொல்லிட்டா அமா திராவிடம் என கிளிப்பிள்ளை போல சொல்லுவான்.
சரி அதை அப்புறம் பார்க்கலாம்.
இந்த சமஸ்கிருத மொழி தமிழ் இன்றி இயங்காது.அதில் பல தமிழ் எழுத்துகள் சேர்த்தே மந்திரங்பள் பாட முடியும்.
தமிழ் எப்படி உயிர்மொழியோ அதுபோல சமஸ்கிருதம் ஓசை(இசை )மொழி.அதை தமிழனை தவிர எவனும் உருவாக்கி இருக்க முடியாது.
ஆகையால்தான் அதற்கு எழுத்தை தமிழில் இருந்தே எடுத்துள்ளான்.
உதாரணமாக க்+ஆ=கா அதன்படியே வ+க=ஹ என தமிழர்கள் உருவாக்கியிருக்கலாம்.
ஆராய வேண்டும்.
ஏன் ஆராயவேண்டும் என்றால்
அதை வைத்துதான் இங்கு விடை தெரியாத அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நாம சமஸ்கிருதத்தை வட மொழி என அறியாமையில் பிதற்றியதன் விளைவு இப்போது மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு இந்தியை பயண்படுத்திக்கொண்டது.
பனிரெண்டாம் வகுப்பில் பிரஞ்சு பாடம் எடுத்தா சுலபமாக இருக்கும் நிறைய மாணவர்கள் பிரஞ்சை ஒரு பாடமாக எடுத்தனர்.
ஆனால் இப்போது அதைவிட சுலபமாக மார்க் எடுக்க சமஸ்கிருத பாடம் எடுக்கின்றனர் காரணம் அதற்கு எழுத்துக்கள் குறைவாக உள்ளது.
ஆனால் எழுத்து வடிவம் ஹிந்தியாக உள்ளது.
நம்ம ஊரு புரோகிதர்கள் தமிழையும் மேலே உள்ள அந்த எழுத்துகளையும் சேர்த்து மந்திரமாக சொல்லி வந்தனர்.இனி இந்தியில் அதை படிப்பார்கள்.
சில தற்குறிகள் அதை பிராமணர்கள் மொழி என்கின்றனர்.ஏன்டா சமஸ்கிருதம் பிராமணர் மொழி என்றால் அவர்கள் அதை வீட்டில் பேசியிருக்கமாட்டார்களா?சிலர் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசுவதுபோல!
பண்பாடு,இறை,மொழி,உணவு சடங்குமுறைகள் "வடக்கே இருந்து வந்தது வடக்கே இருந்து வந்தது"என அனைத்து அடையாளங்களையும் விட்டுக்கொண்டிருப்பவன் தமிழன்.
தமிழனைப்போல ஒரு ஏமாளி உலகில் எவனும் இருக்கமாட்டான்!
தமிழன் திராவிடத்தால் காலம்காலமாக ஏமாற்றப்பட்டுவருகிறான்.
@teakkadai1 இது உண்மையாகவே இருக்கலாம்.... தமிழகத்தில் ஏன் இந்த தொல்லை இல்லை... இல்லை இல்லை ரெளடிகளால் தொல்லை இல்லை என்றால் அந்த தொல்லையை அரசு சார்ந்த துறைகளே தரும்.. அதான்....